அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற இலங்கைப் பெண்

தர்சிகா விக்னேஸ்வரன் என்ற இலங்கைப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை பெற்றுள்ளார். கிழக்கிலங்கையில் திருகோணமலை நகரை சேர்ந்த தர்சிகா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் வகுப்பில் 2018 இல் சித்தி பெற்றவர். உள்நாட்டு யுத்த நிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ஆயினும் யாழ் , பல்கலை கழகத்தில் அவர் பட்டம் பெற்றபோது அவரின் அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு…

Read More

சீரற்ற கால நிலை – 2 உயிரிழப்பு, – மீட்பு பணியில் கடற்படையினர்

அரசியல் – நடப்பு விவகாரங்கள் சீரற்ற கால நிலை – 2 உயிரிழப்பு, – மீட்பு பணியில் கடற்படையினர் Featured  மே 16, 2020 நாட்டின் சில இடங்களில் பெய்த கடும் மழையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தத்தால் இருவர் உயிரிழந்துள்ளனர். 1805 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மா – ஓயாவின் நீர்மட்டம் கிரியுல்ல பகுதியில் உயர்வடைந்துள்ளது. ; கிரியுல்ல – மரதகொல்ல பகுதியில் சிறிதளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…

Read More

ஈழம் தொடர்பான உள்ளக்கத்தை நீக்குமாறு கார்டியன் இணையத்தளத்திடம் இலங்கை கோரிக்கை

கடந்த 15 ஆம் திகதி ஐக்கிய இராஜியத்தில் இயங்கும் த காடியன் இணையத்தளம் “Travel quiz: do you know your islands, Man Friday?” என்ற கேள்வி பதில் பக்கத்தில் தெரிவிக்கப்பட்ட பதில் ஒன்று தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. அந்த இணைய பத்திரிகையின் இரண்டாவது பக்கத்தில் ஈழம் என்று அழைக்கப்படும் தீவின் பெயர் என்ன? கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்விக்கான சரியான பதில்களில் ஒன்றாக ´இலங்கை´ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருவர் இலங்கையை…

Read More