
தவத்தின் தேர்தல் வெற்றி உறுதியானது!
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். தவத்தின் பொதுத்தேர்தல் வெற்றியானது உறுதியாகி வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தற்போது இவரினால் முன்னெடுக்கப்படும் ஜனாஸாக்கள் எரிப்பதற்கு எதிரான கையெழுத்து வேட்டை, இவருக்கு சமூகத்தில் முன்னுரிமை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களான ஹரீஸ், பைசல் காசிம், மன்சூர் மற்றும் நசீர் ஆகியோர்களை விட, தவம் கையெழுத்து வேட்டை மூலம் பிரபலமடைந்து வருவதை அனைவராலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. முஸ்லிம் மரபுகள் மற்றும் கலாசார மையம் எனும் அமைப்பை…