
நாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை;
நாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை; பின்னர், தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு: வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி – அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னரேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நான் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். விமான நிலையத்தில் – குடிவரவு நடைமுறைகளுக்கு அவர்கள் உட்பட முன்னர், பரிசோதித்து, பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, தனியான ஒர் இடத்திற்கு அனுப்பி அவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்துகொடுக்குமாறும் நான் குறிப்பிட்டேன். கொவிட் 19 ஒழிப்பு…