வேலை நேரத்தில் மாற்றம்?
அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரையும், தனியார் பிரிவின்...
பிரத்தியேக வகுப்புகளை நிறுத்த ஆசிரியர்கள் இணக்கம்
போயா தினங்களில் பிரத்தியேக கல்வி நிலையங்களை முற்றாக நிறுத்துவதற்கு பிரத்தியேக கல்வி நிலையங்களின் ஆசிரியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஞாயிறு தினங்களில் காலை வேளைகளில் நடத்தப்படும், பிரத்தியேக வகுப்புகளை நிறுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை ஆராயவும்...
வாக்கெண்ணும் நடவடிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பம்
நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், முதலாவது தேர்தல் முடிவு 6...
தபால் வாக்கு சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்
தபால் வாக்கு சீட்டுகள் விநியோகம் மற்றும் தபாலிற்கு ஒப்படைக்கும் நடவடிக்கை இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினமும் இந்த நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. ஆகஸ்ட்...