சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம..!

சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று முற்பகல் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். திலும் அமுனுகம வாகன ஒழுங்குமுறை பேருந்து போக்குவரத்து சேவைகள் மற்றும் புகையிரத சேவைகள் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நாட்டை முடக்கத் தேவையில்லை – இராணுவத் தளபதி..!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 13 மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   அதற்கிணங்க கொழும்பு, நுவரெலியா, திருகோணமலை மாவட்டங்களிலும் பல பகுதிகள் நேற்று முதல் தனிமைப்படுத்தலுக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை முழுமையாக முடக்கும் அவசியமில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள இராணுவத் தளபதி, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்…

Read More

பழனிசாமி இராஜினாமா: ஸ்டாலின் 7ம் திகதி பதவியேற்பு

தமிழக முதலமைச்சர் பதவியை, எடப்பாடி பழனிசாமி இராஜினாமா செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது இராஜினாமா கடிதத்தை, எடப்பாடி பழனிசாமி, ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் திமுக ஆமோக வெற்றியை தனதாக்கிக் கொண்ட நிலையிலேயே, எடப்பாடி பழனிசாமி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சராக எதிர்வரும் 7ம் திகதி பதவியேற்கவுள்ளார். ஆளுநர் மாளிகையில் மிகவும் எழிமையான முறையில் இந்த…

Read More

கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசித்த பெண் கைது.

இந்தியாவின் தூத்துக்குடி பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசித்த மற்றுமொரு பெண், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் இருந்து நாட்டுக்குள் பிரவேசித்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட பெண் மற்றும் சிறுவர்களுடன் நாட்டுக்கு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 34 வயதான குறித்த பெண்ணுடன் 13 மற்றும் 4 வயதுகளை உடைய இரண்டு சிறுவர்களும் புத்தளம் – வேப்பமடு பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் அவர்கள் தற்போது…

Read More

சீன வெளிவிவகார அமைச்சரும் இலங்கை விஜயம்!

சீன வெளிவிவகார அமைச்சர் வெங்க் யீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயம் அடுத்த மாத ஆரம்பத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. சீன பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரமே விஜயம் மேற்கொண்டிருந்தார் இந்த நிலையில் சீன உயர்மட்ட பிரமுகர்கள் அடங்கிய மூன்றாவது குழு இந்த வருடத்தில் இலங்கைக்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More