திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு..!

எப்.முபாரக்  திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமோர் நிகழ்வு  இன்று(9) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. முஸ்லிம் எய்ட் நிறுவனம் 3000 ரூபா பெறுமதியான 250 உலர்உணவுப்பொதிகளை இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்ஜிடம் வழங்கி வைத்தது. இப்பொதிகள்  யாவும் மேலதிக அரசாங்க அதிபரால்  திருகோணமலை பட்டினமும் சூழலும்…

Read More

சீன ரொக்கட் இந்திய பெருங்கடலில் விழுந்தது, இலங்கைக்கு பாதிப்பில்லை, சுனாமியும் ஏற்படாது..!

கடந்த சில நாள்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வௌியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கட்டின்  சில பாகங்கள், இன்று காலை 8.50 மணியளவில் இந்திய பெருங்கடலில் வீழ்ந்துள்ளதென, சீன ஊடகங்களை மேற்கோள் காட்டி, ரொய்டர் செய்தி வௌியிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின், மாலைத்தீவுக்கு வடக்கில் இது விழுந்துள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் குறித்த கடல் பரப்பில் இதுவரை சுனாமி எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 தொன் நிறையுள்ள குறித்த ரொக்கட்டானது, 30 வருடங்களுக்குப் பிறகு விண்வௌியிலிருந்து பூமியில்…

Read More

மொட்டைத் தலைக்கும் முழங்­கா­லுக்கும் முடிச்சுப் போட வேண்டாம் – ஹனீபா மதனி கர்தினாலுக்கு கடிதம்..!

2014ஆம் ஆண்டு அளுத்­க­மையில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­ட­தற்கு பதி­ல­டி­யாக அல்­லது நியூ­ஸி­லாந்து கிரைஸ்ட்சேர்ச் நக­ரத்தில் உள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த முஸ்­லிம்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தற்கு பதி­ல­டி­யா­கவே ஈஸ்டர் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது என்று கூற முற்­ப­டு­வது மொட்டைத் தலைக்கும் முழங்­கா­லுக்கும் முடிச்சுப் போடு­வ­தா­கவே அமை­கின்­றது என தேசிய ஐக்­கி­யத்­துக்­கான முஸ்லிம் பேர­வையின் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரி­வித்­துள்ளார். கொழும்பு மாவட்ட பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்­சித்­துக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அக் கடி­தத்தில்…

Read More