கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகக்கவசம் அணியாத எட்டுப்பேர் கந்தளாய் பொலிஸாரினால் கைது ..!

எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகக்கவசம் அணியாத எட்டுப்பேர் கந்தளாய் பொலிஸாரினால் இன்று(10) கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் கந்தளாய்...