ஈரானின் நிலைப்பாடு இஸ்லாம் சார்ந்ததா? இருப்புச் சார்பானதா?தேர்தல் சொல்லப்போகும் பதிலெது?

-சுஐப் எம்.காசிம்- வளைகுடா வீரன் என்றழைக்கப்படும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில், ஜூன் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளால், அந்நிய உறவாக நோக்கப்படும் ஈரான், பிராந்திய இணக்க அரசியலுக்குப் பொருந்தாத நாடாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலைப்பாடுகள்தான், இந்நிலைமைகளுக்கு காரணம். வளைகுடாவிலுள்ள அத்தனை அரபு நாடுகளுக்கு மத்தியிலும் மொழியால் வேறுபட்ட நாடும் ஈரான்தான். இங்குள்ள நாடுகளில் மதத்தால் மாத்திரம் ஒன்றுபட்டுள்ள இந்நாடு, ஏனைய அனைத்திலும் வேறுபட்டுத்தான்…

Read More

கொரோனா தொற்றுக்குள்ளானோரின்  தேவைகளுக்காக இரண்டு துணி சலவை செய்யும் இயந்திரங்கள் வழங்கி வைப்பு..!

எப்.முபாரக்  திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் அனைத்து பள்ளிவாயல்களின் ஒன்றியத்தினால் கொரோனா தொற்றுக்குள்ளானோரின்  தேவைகளுக்காக இரண்டு துணி சலவை செய்யும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வைத்தியசாலையின் பணிப்பாளரினால் கந்தளாய் அனைத்து பள்ளிவாயல்களின் ஒன்றியத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தொன்னூற்றி ஐந்தாயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு துணி சலவை செய்யும் இயந்திரங்களை கந்தளாய் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் வைத்து கந்தளாய் தள வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி.எஸ்.கொஸ்தாவிடம் இன்று(29)  உத்தியோகபூர்வமாக…

Read More

வீதியில் காரணமின்றி உலாவித்திரிவோர் நீதிமன்றம் செல்ல நேரிடும் : உச்சகட்ட கண்காணிப்பில் பாதுகாப்பு படை !

நூருல் ஹுதா உமர் நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் மாவடிப்பள்ளி பிரதேச மட்ட ஆலோசனை குழுக்கூட்டம் இன்று (29) மாவடிப்பள்ளி கமு/ அல்- அஸ்ரப் மகா வித்தியாலய மண்டபத்தில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எம். நஜீப், காரைதீவு இராணுவ…

Read More

ஜோன்ஸ்டனும் கைது செய்யப்பட வேண்டும்: SJB..!

மொரட்டுவ மேயரைப் போன்று குருநாகலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தடுப்பூசி வழங்கலைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி. குருநாகலில் ஜோன்ஸ்டனின் விருப்பத்துக்கு ஏற்பவே தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவரது தயவின்றி தடுப்பூசி பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் சமிந்த விளக்கமளித்துள்ளார். மொரட்டுவ மேயரின் செயற்பாட்டினை ‘அசிங்கமான’ செயல் என ஜனாதிபதி விசனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மொரட்டுவ மேயரின் செயலுக்காக மன்னிப்பு கேட்ட நாமல்..!

தன்னால் ‘டோக்கன்’ வழங்கப்படுபவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்க வேண்டும் என அடாவடியில் ஈடுபட்டு கைதாகியுள்ள மொரட்டுவ மேயர் லால் பெர்னான்டோவின் செயற்பாட்டுக்கு ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரியுள்ளார் நாமல் ராஜபக்ச. இவ்வாறான நடவடிக்கைகள், அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகள் எனவும் ‘அசிங்கமானவை’ எனவும் ஜனாதிபதி நேற்றைய தினம் விசனம் வெளியிட்டிருந்த நிலையில், அது தவறுதலாக நடந்த விடயம் எனவும் அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் பதிலளித்துள்ளார் நாமல் ராஜபக்ச. சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த மேயர், தனது…

Read More

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விவகாரம் தொடர்பாக இன்னும் பலருக்கு எதிராக வழக்கு..!

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் மேலும் பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் பொது மக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் சரத் வீரசேகர. ஏலவே இவ்விவகாரத்தின் பின்னணியில் பலர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை பெரும்பாலனவர்களின் விசாரணைகள் இன்னும் முடிவுறவில்லையென அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், முன்னாள் ஆளுனர் அசாத் சாலி, ரியாஜ் பதியுதீன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் உட்பட எழு நூறுக்கும்…

Read More

சுகாதார விதிமுறைகளை மீறி வெளிமாகாணங்களில் இருந்து மாளிகைக்காட்டுக்குள் நுழைந்தோர் மீது நடவடிக்கை..!

மாளிகைக்காடு நிருபர் நாட்டிலும் குறிப்பாக கிழக்கிலும் அதிவேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மாளிகைக்காட்டு பிரதேசத்தில்  மேற்கொண்ட 50 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்றும் எதிர்வரும் நாட்களில் இறுக்கமான சுகாதார நடைமுறையினை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க…

Read More

மக்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்த வேண்டாம்! பொலிஸ் மா அதிபர் கண்டிப்பான உத்தரவு..!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கிலான கட்டுப்பாட்டு பணிகளுக்காக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், வாகனங்கள் மற்றும் பொது மக்களை சோதனை செய்யும் போதும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை அமுல் செய்யும் போதும் பொது மக்களை சங்கடப்படுத்தும் படியாக நடந்துகொள்வதை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பொது மக்கள் சங்கடப்படும்படியாக சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடந்து கொள்வது, ஊடகங்களில் வெளியாகியுள்ள பல காணொளிகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனூடாக…

Read More

எழுமாறாக மேற்கொண்ட சோதனையில் மாவடிப்பள்ளியில் மூவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர் !!

மாளிகைக்காடு நிருபர் இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மாவடிப்பள்ளியில் மேற்கொண்ட 57 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் மூன்று பேர் கொவிட் 19 தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது. மேலும் 08 பீ.சி.ஆர். மாதிரிகளும் இன்று எடுக்கப்பட்டுள்ளன என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய…

Read More

ரிஷாத், ரியாஜின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலிக்கும் குழாமிலிருந்து விலகினார் நீதியரசர் ஜனக்..!

(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிஐடியினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்டஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ள மனு மீதான பரிசீலனைகளில் இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா விலகுவதாக இன்று (28) அறிவித்தார். அரசியலமைப்பின் 17 மற்றும் 126…

Read More

கோட்டாபய மீது வைத்த நம்பிக்கை வீண் போனது – அக்மீமன தயாரத்ன தேரர் ஆதங்கம்..!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் வீரியத்திற்கும், அதிகரிக்கும் மரணங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென சிங்கள ராவய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை ஆரம்பித்தவுடனேயே நாட்டை முடக்கியிருக்க வேண்டுமெனவும், தற்போது நாட்டை முடக்குவதில் எவ்வித பிரயோசனமும் இல்லையெனவும் அவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். இ தன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், மூன்றாவது அலை உருவானபோது நாட்டை முடக்குமாறு நாம் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. இதன் காரணமாக…

Read More

கட்டாயம் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படிருத்தல் வேண்டும் : சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா வர்த்தகர்களுக்கு அறிவிப்பு..!

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம். நாஸிம்  சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நடமாடும் வியாபாரிகளுக்கான அறிவுறுத்தல் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளார் எம்.ஏ.கே முஹம்மட் தலைமையில் இன்று (28) மாலை இடம் பெற்றது. இக்கலந்துரையாடலின் போது பிரதேசத்தின் சமகால விடயங்கள் ஆராயப்பட்டதுடன்  வர்த்தகர்களினால் கட்டாயம் விலைப்பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படிருத்தல் வேண்டும் எனவும் இக்கட்டான சூழ் நிலை என்பதால் பொருட்களின் விலைகளை அதிகமாக விற்பனை செய்ய வேண்டாம் எனவும்…

Read More

நிந்தவூரில் கொரோனோவை கட்டுப்படுத்த சுகாதார, நிர்வாக பாதுகாப்பு தரப்பினர் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

நூருல் ஹுதா உமர் நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் பிரதேச மட்ட ஆலோசனை குழுக்கூட்டம் இன்று (28) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பாறூசா நக்பர் தலைமையில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஷ்ரப் தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் டீ.எம்.எம். அன்சார், நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம். ஐயரத்ன, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய…

Read More