இனவாதத்தை முன்னெடுக்குமாறு, இனவாத குழுக்களை அரசாங்கம் தூண்டுகின்றது – ஹரிணி Mp..!

இனவாதம் மீண்டும் தலைதூக்கவுள்ள என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் இனவாதத்தை முன்னெடுக்குமாறு பல இனவாத குழுக்களை தூண்டுகின்றனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதன்காரணமாக இனவாதத்தை...

வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமிப்பு..!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyakarajah) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான இவர், 1984ஆம் ஆண்டு முதல் அரச சார்பற்ற அமைப்புக்களில் பணியாற்றி வருவதாகவும், Consortium of...

“சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டு எமது நாட்டுக்கு வர வேண்டாம்” இலங்கையர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதற்கு பைசர் தடுப்பூசி பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சீனாவின் Sinopharm தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும்...

“பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே தொடர்ந்தும் நடத்த வேண்டும்” – தெரிவுக்குழு முன்னிலையில் மக்கள் காங்கிரஸ் வலியுறுத்து!

இன்றைய தினம் (07) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட், சட்டதுறை பணிப்பாளர் ருஷ்தி ஹபீப்...

அவசரத்தில் புத்தி மழுங்கிய செயல்பாடே கோட்டாபயவின் ஐ.நா உரை, கூட்டமைப்பு சாடல்..!

டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரை இவர்கள் எவருக்கும் நாடு தொடர்பாக ஒரு முகம் இல்லை, ஒரு கொள்கை இல்லை. நம் நாட்டின் பல்லினத் தன்மையை எற்றுக்கொள்ளும் மனோபாவம் கூட இல்லை...

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை..!

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath)...

கொரோனா வைரஸிலிருந்து விடுபட தடுப்பூசிகளை விட சுதேச வைத்திய முறையே சிறந்தது – நாலக தேரர்..!

கொரோனா என்பது தடிமன் போன்ற ஒரு நோயாகும் என்றும் அதைக் குணப்படுத்த சுதேச மருந்து இருப்பதாக வெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். ஆனால், இது மோசமடைந்தால், நிமோனியா நோயை ஏற்படுத்தும் என்றும் நிமோனியா நோயாளர்களுக்கு...

குரு விருதுகள் 2021″ : அக்கரைப்பற்று, திருக்கோவில், கல்முனை, சம்மாந்துறை வலயப்பணிப்பாளர்கள் விருதை வென்றனர் !

நூருல் ஹுதா உமர் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கிய கல்வி வலயங்கள் மற்றும் பாடசாலைகளை பாராட்டி கௌரவிக்கும் "குரு விருதுகள் 2021" விருது வழங்கும் நிகழ்வு புதன்கிழமை இரவு அக்கரைப்பற்று...

கப்ராலின் பொறுப்பில் இருந்த பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன..!

அஜிட் நிவாட் கப்ராலின் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கமைய நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பணிகள்...

பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெறவில்லை- நாமல்..!

பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் 1990 முதல் 98வரையிலான காலப்பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளதால் அந்த காலப்பகுதியில் பதவியிலிருந்தவர்கள் இது குறித்து பதிலளிக்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பன்டோரா பேப்பர்கள் குறித்து இரு விதமான...

A/L மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் தள்ளி வைப்பு..!

2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் மாதம் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது அதற்கான சாத்தியம் இல்லையெனவும்...

பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பணத்தை இலங்கைக்குக் கொண்டு வர வேண்டும் – தயாசிறி..!

பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பணத்தை இலங்கைக்குக் கொண்டு வர வேண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பண்டோரா டொலர்களை இலங்கைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அது...

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் 29 வது ஆண்டு தேசிய பாடசாலை தின விழா..!

நூருள் ஹுதா உமர் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு 29 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரி அதிபர் ஏ.பி. முஜின் தலைமையில் சர்வதேச ஆசிரியர் தினமான கடந்த புதன்கிழமை...

மாவடிப்பள்ளிக்குள் புகுந்த யானையின் அட்டகாசம் : வீட்டு மதில்கள் தேசம்..!

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி வீட்டு குடியிருப்புகளை நோக்கி ஊடுருவிய காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் பிரதேசவாசிகள் அச்சமடைந்துள்ளனர். காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தினுல் இன்று...

முஸ்லீம் மக்களை பாதுகாக்க முயல்வதாக தெரிவித்துக்கொண்டு தமிழ் மக்களை அழிக்கப்பார்க்கின்றார் ஹரீஸ் – கலையரசன்..!

எங்கள் சமூகம் சார்ந்து மாத்திரம் நாங்கள் செயற்பட்டிருந்தால் எமது இலக்கை நாங்கள் அடைந்திருப்போம். நாங்கள் தமிழ் பேசும் இனமென்ற ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு அரசியல் மாற்றங்களிலும் தமிழர்களுக்கு...

இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிலத்தை பாதுகாக்க தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்..!

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை பாதுகாக்க தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும் என அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளரான நிரோஷன் கோரகனகே தெரிவித்தார். துறைமுக அதிகாரசபையின்...