மொட்டில் அமர்ந்துகொண்டு, மயிலில் ஆட நினைக்கும் முஷர்ரப்..!

அ.இ.ம.கா தலைவர் மிக நீண்ட நாள் தடுத்து வைப்பின் பிறகு விடுதலையாகி உள்ளார். அவர் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் பல விடயங்கள் நடந்தேறியிருந்தன. அ.இ.ம.கா கட்சியினுள் எம்.பிக்கள் மொட்டு பக்கமும், ஏனையோர் அதற்கு எதிரான...

கோட்டாபயவின் அழைப்பினை ஏற்காத ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அமைதி காத்தார் பசில்..!

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை மேற்கோள்காட்டி...

பட்ஜட் சமர்ப்பிக்கும் தினத்தில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள சோதனை..!

எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்படும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கே நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும்...

நீதிமன்றில் கையை உயர்த்தி கருத்துக் கூற அனுமதி கோரிய அசாத் சாலி: அரசியல் பேசாது வேறு ஏதும் கூறலாம் என அனுமதித்த நீதிபதி!

(எம்.எப்.எம்.பஸீர்) மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப் பத்திரம், நீதிமன்றால் அவருக்கு கையளிக்கப்பட்டது. விளக்கமறியல் உத்தரவின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின்...

யாழ்ப்பானத்தில் சுமந்திரன் MP யின் கொடும்பாவி எரித்து இழுவை மடித்தொழில் மீனவர்கள் போராட்டம்..!

(மயூரன்) யாழ். குருநகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இழுவை மடித்தொழிலை தடை செய்ய வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட தொழில்...

சீன உரக்கப்பல் தொடர்ந்தும் கடலில் நிற்பது ஏன்? வெளியான சந்தேகம்..!

நாட்டின் மண்ணுக்கும் பயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா சீனாவின் கரிம உரத்தில் இருப்பதாக நிரூபிக்கப்பட்ட போதிலும், பலகோடி ரூபாய் செலவழித்து அந்த உரக்கப்பலை கடலில் வைத்திருப்பது ஏன் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின்...

யானைகளின் அச்சுறுத்தலினால் திணறும் அம்பாறை : யானைவேலியமைத்தல் தொடர்பில் கூடியது உயர்மட்டம்..!

மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி பொதுமக்களின் உடமைகளையும், சொத்துக்களையும் பாதுகாக்கும் நோக்கில் யானைவேலி அமைத்தல் தொடர்பில் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர்...

பொதுஜன பெரமுனவுடன் கூட்டு இல்லை; தனியாக தேர்தலில் களமிறங்க சு.கட்சி முடிவு: அமைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சேர்வதை விட எதிர்காலத் தேர்தல்களில் தனித்தனியாக செல்லும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியை நாளை (27) கட்சித் தலைமை...

முஸ்லிம்களை மோச­மாக சாடிய அமைச்­சர்கள் நிதி உத­விகள் வழங்­கு­மாறு இஸ்­லா­மிய நாடு­க­ளிடம் மண்­டி­யி­டு­கின்­றார்கள்..!

(ஏ.ஆர்.ஏ.பரீல்)   உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி அல்லாஹ் எனக் குறிப்­பிட்டு பெளத்த குரு ஒருவர் வெளி­யிட்ட கருத்து முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த அனை­வ­ரதும் மனதை நோக­டிக்கச் செய்­துள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தை ஆயுதம்...

சீனிக்கு பெரும் தட்டுப்பாடு – வெறுமையடைந்தன களஞ்சியசாலைகள்..!

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நடைமுறைப்படுத்திய போதிலும் நாட்டில் வெள்ளைச்சீனிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளை சீனிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஒரு கிலோ வெள்ளை...