3 சிறுமிகள் விவகாரம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு..!

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று பெண் சிறுமிகள் வீட்டில் இருந்து மாயமாகியுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 13 வயதிற்கும் 15 வயதிற்கும்...

பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிராக மாவனல்லையில் பாரிய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்..!

மாவனல்லையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டணியினர் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தினர். அண்மையில் ஆசிரியர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை மாவனல்லை பொலிஸார் கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம்...

வெள்ள நீரில் தத்தளிக்கும் யாழ். கல்லுண்டாய்வெளி; உணவளிக்குமாறு மக்கள் கோரிக்கை..!

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. யாழ். சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதுவரை அராலியில் மட்டும் 70 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதேச வாசி...

அரசாங்கத்தின் பங்காளியாக நாம் இருந்தாலும், தீர்மானங்கள் அனைத்துக்கும் ஆதரவளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை..!

தீர்மானங்கள் எடுக்கும் இடத்தில் நாம் இல்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் தற்போதைய நிலையில் எவராலும் தனித்து செயற்பட முடியாது. அரசாங்கத்தின் பங்காளியாக நாம் இருந்தாலும் அரசாங்கத்தின் தீர்மானங்கள் அனைத்துக்கும்...

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்..!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (05N - 11N, 86E - 94E) அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ...

எரிபொருள் விலை அதிகரிப்பு..?

எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நிதி அமைச்சரினால் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்காலத்தில் விவசாயம்...

“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணிக்கு கட்சியின் பொருளாளர் கலீலுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டமைக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்புக்கும் தொடர்பில்லை – தலைவர் மிப்ளால் தெரிவிப்பு !

மாளிகைக்காடு நிருபர் "ஒரே நாடு ஒரே சட்டம்" செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவில் நியமிக்கப்பட்டிருக்கும் எங்கள் கட்சியின் பொருளாளர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மானின் நியமனம் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சிபாரிசில் இடம்பெற்ற ஒன்றல்ல. இவரின்...

கொழும்பில் 3 சிறுமிகளை காணவில்லை, ஏதேனும் தகவல் அறிந்தால் உடனடியாக அழைத்து தெரிவிக்கவும் (படங்கள் இணைப்பு)..!

இந்த 3 சிறுமிகளையும் இன்று (8) நவம்பர், 2021 காலை 10 மணி முதல் காணவில்லை.  கடைசியாக இவர்கள் இன்று, காலி முகத்திடலில் காணப்பட்டுள்ளனர். இவர்களின் வயது 13 முதல் 15 க்குள் அடங்கும்....