கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால விவகாரம், சாய்ந்தமருது நகரசபை விடயம், மாகாணசபை முறைமை தொடர்பில் பாராளுமன்றில் தே.கா தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா உரை !

நூருல் ஹுதா உமர் மாகாணசபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சினால் சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாய்ந்தமருது பிரதேசசபையை வழங்க வேண்டும் என எத்தனங்கள் பலமுறை நடந்தது. அந்த அமைச்சின் அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன் இருக்கத்தக்கதாக...

குறிஞ்சாக்கேணிபாலமா ? குஞ்சாமணி பாலமா என்று கேலி செய்து சிரித்தவர்கள் இன்று அனுதாபம் தெரிவிக்கிறார்கள்..!

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலம் கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள், பெரியவர்கள் என 10 பேரளவில் காலமான செய்தி இலங்கையை துக்கத்தின் பால் ஆழ்த்தியிருந்தது என்பதை நாமெல்லாம் அறிவோம். இருந்தாலும் பின்னணியில் சில ஹீரோக்களை சீரோக்களாக்கிய சம்பவங்களும்...