குறிஞ்சாக்கேணியில் மாணவர்கள் பலியான விவகாரம்- சற்று முன்னர் கைதான தவிசாளர்..!

திருகோணமலை கிண்ணியா – குறிஞ்சாங்கேணி படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிண்ணியா குறிஞ்சாக்கேணியில்  கடந்த செவ்வாய்கிழமை...

இலங்கையில் பீதியை ஏற்படுத்தும் சிலிண்டர் வெடிப்புக்கள்! அச்சத்தில் மக்கள்..!

அண்மை காலங்களில்  நாட்டில் பல பகுதிகளில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இன்று கொட்டாவ பன்னிபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொட்டாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில்...

அரசை நாடாளுமன்றில் போட்டுத்தாக்கினார் மைத்ரி !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக அரசாங்க தரப்பே பொய் குற்றச்சாட்டுக்களையும் சேறு பூசும் வகையிலான கருத்துகளை முன்வைப்பது பாதூரமான பிரச்சினை என்று அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன சற்றுமுன்...

கிண்ணியா நகரசபை தலைவர் கைது..?

கிண்ணியாவில் படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்படலாமென அறியமுடிகின்றது. கிண்ணியா – குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பயணிகள் போக்குவரத்திற்காக படகு சேவைக்கு கிண்ணியா...

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்..!

கடந்த செவ்வாய்க்கிழமை (23) கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்துக்குள்ளானதில்   உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு நேற்று (24) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு...