பல நாடுகளில் பேஸ்புக் வலைத்தளம் முடங்கியுள்ளதாக தகவல்..!

பேஸ்புக் வலைத்தளம் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.அதனை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்த இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர..!

இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இந்த...

பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜைகொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி பிரதமர் எதிர்கட்சி தலைவர் கவலை..!

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், சஜித் பிரேமதாச ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, பாகிஸ்தானின் சியால்கோட்டில் இடம்பெற்ற...

வாலைச்சுருட்டி, வல்லரசுகளை வியக்கவைத்த ஈரானின் வியூகம்..!

- சுஐப் எம். காசிம் - மத்தியகிழக்கில், வல்லரசாக நிலைப்படும் ஈரானின் முயற்சிகள், வெற்றியின் இலக்கை எட்டும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் 1500க்கும் அதிகமான தடைகளுக்குள்ளும் இந்த இலக்கை ஈரான்...

இலங்கை மக்களே உங்கள் உணர்வுகளை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம் – பாக்கிஸ்தானிலிருந்து ஒரு குரல்..!

பாக்கிஸ்தானில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கையர்களின் உணர்வுகளை பாக்கிஸ்தான் மக்கள் பகிர்ந்துகொள்கின்றனர் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பத்திரிகையாளர் வஹாப் ஜட்எக்ஸ் இஸ்லாமிய மதத்தில் இவ்வாறான கொலைகளிற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.டுவிட்டர் பதிவில்...

இனமத பேதங்களுக்கு அப்பால் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பவேண்டும்; ஞானசார தேரர்..!

இனமத பேதங்களுக்கு அப்பால் அனைத்து இனமத மக்களும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்பவேண்டும் என்பதே ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் நோக்கம் என ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார...

அச்சத்தை ஏற்படுத்தும் மத நிந்தனை கொலைகள் – பாக்கிஸ்தானில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் கொலை செய்யப்பட்டார் உடல் தீமூட்டப்பட்டது..!

அல்ஜசீரா இலங்கையின் தொழிற்சாலை முகாமையாளர் ஒருவர் கும்பல் ஒன்றினால் அடித்துக்கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் தீமூட்டப்பட்ட சம்பவத்தினை பாக்கிஸ்தான் பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இது மத நிந்தனையுடன் தொடர்புபட்ட விடயம் என உள்ளுர் ஊடகங்கள்...