6.5 மில்லியன் டொலருக்காக சீனாவுடன் முரண்படுவதா? – உரக் கப்பல் நட்டஈடு குறித்து ஜோன்ஸ்டன் கேள்வி..!

6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவுடன் முரண்பட முடியுமா? எனக் கேள்வி எழுப்பிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சில வேளைகளில் லாப நஷ்டத்தை ஏற்க வேண்டியுள்ளது. நாடுகளை கோபித்துக்கொண்டு பயணம் செய்ய முடியாது எனவும்...

விஷம், மலம் கலந்த உரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஒவ்வாமை – எதிர்கட்சித் தலைவர்..!

தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் உயிருடன் விளையாடுவதாகவும், இன்று விவசாயி தனது நெற்பயிர்களைப் பார்த்து பெருமூச்சு விடுவதுதான் எஞ்சியுள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விஷம் மற்றும் மலம் கலந்த உரத்தை பயன்படுத்தும்...

ஊடகவியலாளருக்கு பொலிஸாரால் கொலை மிரட்டல் : வழக்கை வாபஸ் பெற கோரி அச்சுறுத்தல் !

மாளிகைக்காடு நிருபர் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி (சக்தி TV நியூஸ் பெஸ்ட்) ஒன்றின் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றிவரும் பாரூக் முஹம்மட் சஹீர் அஹமட் ஆகிய என் மீது அக்கரைப்பற்று...

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த பிரதேசங்களே : அது எங்களின் நிலம் – சாணக்கியன் எம்.பி அறிவிப்பு !

நூருல் ஹுதா உமர் காணியதிகாரம் வேண்டும். இதனைத்தான் நாங்கள் அரசியல் உரிமை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். காணியதிகாரம் எங்களிடமிருந்தால் மயிலத்தமடு மாதவனையில் குடியேறியுள்ளவர்களை நாங்களே அதிகாரிகளிடம் கூறி வெளியேற்றியிருப்போம். அது நடக்காது போகியிருந்தால்...

கல்முனையில் பாதுகாப்பு படையினருக்கான அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வுக் கூட்டம்..!

(நூருள் ஹுதா உமர், றாஸிக் நபாயிஸ், எம்.என்.எம்.அப்ராஸ், ஏ.எல்.எம்.ஷினாஸ்) பாதுகாப்பு படையினருக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு கூட்டம் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸின் ஒருங்கிணைப்பில் கல்முனை பிரதேச...