
டில்லியிடம் அவசரமாக நிதி உதவி கோருகிறது கொழும்பு..!
இலங்கையின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிப்பதற்கு இந்தியா தயாராக இல்லாதமை அண்டைய தீவு நாடால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்களைப்படைந்து விட்டதைக் காட்டுகிறதா? இந்தியாவிடம் பணம் இருக்கிறது, ஆனால் குறிப்பாக அதிகாரத்திலுள்ள ராஜபக்சா க்கள் சீனாவுக்கு சாதகமான தன்மையை திரும்பத்திரும்ப காண்பித்துள்ள நிலையில் இலங்கைக்கு உதவி செய்வதற்கான விருப்பம் உள்ளதா? கேர்ணல் ஆர். ஹரிஹரன் இலங்கை பாரா ளுமன்றத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமர்பித்திருந்த வருடாந்த வரவுசெலவுத் திட்டதின் மீதான விவாதம் நடந்துகொண்டிருந்தபோதும், நாட்டின் வரவிருக்கும் பொருளாதாரவீழ்ச்சியை தடுக்க இந்தியாவின் அவசர உதவியைப்…