
நீங்கள் எனக்கு, பரிசு வழங்க வேண்டும் – மைத்திரிபால..!
தற்போதிருப்பதை போன்று மோசமான நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்லாமைக்கு நீங்கள் எனக்கு பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில், நாம் கூறும் விடயங்களுக்கு அரசாங்கம் கோபமடைய வேண்டிய அவசியம் இல்லை. நாம் உண்மையை பேசுகின்றோம். பிள்ளைக்கு பூசுவதற்கு சவர்க்காரம் இன்மையினால் அதனைப் பெற்றுக் கொள்ளச் சென்ற அப்பாவி ஒருவர் மீது மோசமான தாக்குதல் நடத்தியிருந்தனர். ஐந்து…