முஸ்லிம்களுக்கும், ஜம்ய்யத்துல் உலமாவுக்கு எதிராகவும் விசம் கக்கும், தீய சக்திகளுடன் அப்துர் ரவூப் சிநேகம் கொண்டாடி சந்திப்பு – பரிசில்களும் பறிமாறப்பட்டன..!

முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களுடைய பிரதான மார்க்க அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு எதிராகாவும் விசக் கருத்துக்களை கக்கிவரும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மற்றும் ஞானசாரர் ஆகியோர் உள்ளிட்டவர்களுடனும் முக்கிய பௌத்த தரப்புகளுடனும் இலங்கை சூபி உலமா சபையின் தலைவர் அப்துல் ரவூப் தமது சகாக்கள் சகிதம் இன்று வெள்ளிக்கிழமை (21) முக்கிய கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளார். On 21st of January 2022. W. At 8.00, Minister of State for Pharmaceutical Production,…

Read More

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் பரிந்துரைக்கமையவே இஸ்லாம் பாடநூல்கள் மீளப் பெறப்படுகின்றன – கல்வி வெளியீட்டுத் திணைக்களம்..!

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறுமாறு கல்வி வௌியீட்டு திணைக்களம் அறிவித்துள்ளது. மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஊடாக இதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி வௌியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும தெரிவித்தார். ஒரு நாடு- ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியிடமிருந்து கிடைத்த பரிந்துரைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கல்வி வௌியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப்புத்தகங்களை பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் கல்வி…

Read More