
தூங்கும் போது கூட, என் கை ஒரு மேசை காலுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருக்கும் – 19 மாதங்கள் விளக்கமறியலில் இருந்த அஹ்னப் ஜஸீம் பேட்டி..!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 19 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள, மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம், த மோர்னிங் ஆங்கிலப் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய முதல் நேர்காணல் இதுவாகும். அதனை விடிவெள்ளி வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம். நேர்காணல் : பமோதி வரவிட்ட நன்றி : த மோர்னிங் நீங்கள் எப்போது…