
அர்ப்பணிப்புடன் சேவையாற்றியோருக்கு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் கௌரவிப்பு..!
(சியாத்.எம்.இஸ்மாயில், நூருள் ஹுதா உமர்) கொவிட் 19 கொரோனா பரவல் நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி அடைவதை முன்னிட்டு, கொரோனாவை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். இலங்கையில் கொவிட் 19 கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல், மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் பேரில், கொவிட் தடுப்பு சிகிச்சைகளில் ஈடுபட்ட சுகாதார பங்களிப்பாளர்களை பாராட்டிக் கௌரவிக்கும்…