ஜனாதிபதிக்கு இரு பக்க கடிதத்தை சமர்ப்பித்து விட்டு, இராஜாங்க அமைச்சர் தயாசிறி இராஜினாமா..!

ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை சமர்பித்து விட்டு, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்...

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அமைச்சப் பதவியை இராஜினாமா செய்தார்..!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாமலின் மனைவி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்..!

நாட்டில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான எதிர்ப்பும் ஆர்ப்பாட்டமும் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவியும் அவரது பெற்றோர்களும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் எந்த நாட்டிற்கு சென்றுள்ளனர் என்பது தெரியவில்லை . பிரதமரின்...

சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் – நாமல்..!

சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் - VPN...