காபந்து அரசில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரிப்பது என acmc இன் அரசியல் அதிகார சபை தீர்மானம்..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் இன்று அவசரமாக கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது. இதன் போது நாட்டின் தற்கால பிரச்சினைகள் சம்மந்தமாகவும், ஜனாதிபதி காப்பந்து...