மூளையை அடமானம் வைத்தாரா முஷர்ரப், பொய்யே அரசியல் மூலதனமா…?

இலங்கையில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு கொண்டிருந்தன. முழு இலங்கை முஸ்லிம் மக்களும் வேதனையால் வெந்து கொண்டிருந்தனர். இச் சந்தர்ப்பத்திலேயே 20ம் அரசியலமைப்பு சீர்திருத்தம் பாராளுமன்றத்துக்கு வந்தது. இதற்கு முஸ்லிம் பா.உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என முழு இலங்கை முஸ்லிம்களும் நம்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், முஸ்லிம் கட்சி தலைவர்கள் தவிர்ந்து முஸ்லிம் கட்சிகளின் அனைத்து பா.உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். தான் 20க்கு ஆதரவளித்தமைக்கும், அ.இ.ம.கா தலைவருக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என ஆணித்தனமாக பல ஊடகங்களில் மிக நீண்ட காலமாக கூறி…

Read More