
கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து தாங்கள் பதவிகளை துறக்கத் தயார்! மக்கள் காங்கிரஸ் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்..!
கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து தாங்கள் பதவிகளை துறக்கத் தயார் என்கின்றனர்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதினால் அவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் இது தொடர்பில் கட்சியின் உயர்பீடம் துரிதமாக செயற்படாதவிடத்து தாங்கள் வகிக்கும்…