றம்புக்கணை துப்பாக்கிச் சூடு – அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவு..!

றம்புக்கணை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கட்டளையிட்ட மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கேகாலை...

பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியபின் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கத் தயார் – கடிதம் அனுப்பினார் ஜனாதிபதி..!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்கேற்புடனும், இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது இணக்கத்தை தெரிவித்துள்ளார்.   அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

சாய்ந்தமருது வெடிப்பு சம்பவத்தில் பலியானோரின் உடற்பாகங்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்..!

சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான DNA பரிசோதனைக்கு சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை நீதவான் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு...

நாளை புகையிரத சேவைகளும் ஸ்தம்பிதம்..!

இன்று (27) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள்...

ஐக்கிய மக்கள் சக்தி – சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற எம்.பிக்களுக்கு இடையில் இன்று சந்திப்பு..!

ஐக்கிய மக்கள் சக்திக்கும், பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையே, இன்றிரவும் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. முன்னதாக இடம்பெற்ற சந்திப்புகளில், இணக்கம் காணப்படாத விடயங்கள் குறித்து, தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தும்...

அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு..!

புதிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவையின்...

நாளை முழுப் பொது வேலைநிறுத்தப் போராட்டம்..!

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (28) ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசு, அரை அரசு,...

காக்கை தினத்திற்கு வாழ்த்திய கம்மன்பில..!

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உலக காகம் மற்றும் காக்கை பாராட்டு தினத்தை நினைவு கூர்ந்துள்ளார். சிலரால் சிறுமைப்படுத்தப்படும் காக்கை  சகாப்தம் விரைவில் முடிவுக்கு வரட்டும் என எம்.பி. உதய கம்மன்பில சமூக வலைதளமான...

அராஜகவாதத்தை நோக்கி இலங்கை செல்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ..!

அராஜகவாதத்தை நோக்கி இலங்கை செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளின் கீழ் நாட்டில் ஆட்சி நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். நேற்று...