கல்முனையில் ஹக்கீம், சுமந்திரன்,சாணக்கியன் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் பிசிபிசித்து போனது : ஹக்கீமுக்கு எதிராகவும் கோஷம் எழுந்தது !

நூருல் ஹுதா உமர் நாடுதழுவிய ரீதியாக இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இன்று மாலை 1.30 மணியளவில் கோத்தா வீட்டுக்கு போ என்ற தொனியில் எதிர்ப்பு...

பிரதமர் மஹிந்தவை பதவி நீக்கினால், பசில் ராஜபக்ச அணி எதிர்க்கட்சியில் அமரத் திட்டம்..!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச அணி எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தகைய...

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் – நாமல் ராஜபக்ஷ..!

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து முக்கிய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை...

3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது..!

நாடளாவிய ரீதியில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிவாயுவின்...

ஆளுங்கட்சிக்கு ‘113’ இல்லையேல் புதிய பிரதமரை நியமிப்பேன் – ஜனாதிபதி..!

புதிய பிரதமரின் பெயர் இன்று முன்மொழிவு பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர்? டலஸ்மீது மொட்டு கட்சி எம்.பிக்கள் பாய்ச்சல் சர்வக்கட்சி அரசுக்கு முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு - இ.தொ.காவும் கழுகுப்பார்வை “ மஹிந்த ராஜபக்சவை...

மூலப்பொருட்கள் பற்றாக்குறை – திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தம்..!

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதல்...

ஆளும்கட்சி கூட்டத்தில் சலசலப்பு, டளஸ் மீது தாக்குதல், கோபமடைந்த நாமல், தாக்குதலுக்கு ரெடியான குட்டியாராச்சி — நட்பு பாராட்டிய மஹிந்த..!

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் மாலை (28) இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் பெரும் சலசலப்புடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால...