கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முற்பதிவு செய்யவும்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு வருகை தருமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும்...

“நிபந்தனைகளுக்கு உட்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் “- ஐக்கிய மக்கள் சக்தி!

நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசாங்கத்தில் பங்குகொள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு ஜனாதிபதி இணங்கினால், அரசாங்கத்தில் பங்குகொள்ள நாங்கள் தயார் என்ற...

இலங்கைக்கு நிதி உதவி வழங்க திட்டமில்லை – உலக வங்கி அறிவிப்பு!

இலங்கை உரிய பேரண்ட பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க திட்டமில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் உலக வங்கி நேற்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...

மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

லிட்ரோ நிறுவனமானது,  சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை  5,000 ரூபாவை விட அதிகரிக்கலாம் என அந்நிறுவனத்தின் அதிகாரி...

பிரதமர் ரணில் நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இன்று (25) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது....

திரிபோஷா பிரியர்களுக்கு சோகமான செய்தி!

"திரிபோஷா" என்பது இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து நிரப்பியாகும். தானிய தட்டுப்பாடு காரணமாக அரசுக்குச் சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை தற்பொழுது மூடப்பட்டுள்ளது. சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும்...

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி இலங்கை விஜயம்; மஹிந்தவை பாதுகாப்பாக நாடு கடத்த திட்டம்?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மாலைதீவிற்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் நோக்கத்துடனேயே, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என மோல்டீவ்ஸ் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் சிக்குப்பட்ட நிலையில்...

இலங்கைக்கு 2 மில். அமெரிக்க டொலர் உதவி; ரணிலிடம் உறுதியளித்தது WHO!

இலங்கையின் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்த  உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவில் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் அலுவலகத்தில்,...

அமைச்சா் நசீர் அஹமட் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

சுற்றாடல்துறை அமைச்சா் பொறியியலாளா் நசீர் அஹமட் இன்று (24) பத்தரமுல்லையில் உள்ள சுற்றாடல் அமைச்சில் வைத்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.  இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளா் வைத்தியா் அனில் ஜெயசிங்க  மற்றும் பாராளுமன்ற...

ஜோன்ஸ்டனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்!

கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணம் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ என தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களே கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்...

O/L பரீட்சார்த்திக்கு அதிபரால் நடந்த அநியாயம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றில், மாணவி ஒருவருக்கு சாதாரண தர பரீட்சையை எழுத விடாது  பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல்  அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில்...

உணவகங்கள் முற்றாக இல்லாதொழியும் நிலை; உணவுப் பொதியின் விலையும் உயர்வு!

உணவகங்கள் என்ற ஒன்றே இலங்கையில் முற்றாக இல்லாதொழியும் நிலைக்கு அரசாங்கம் உணவகங்களை தள்ளியுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத், எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால்...

பஸ் கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத்தை 19.5 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது. எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய...

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு – பொதுமக்கள் விசனம்!

இன்று(24) அதிகாலை 03 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்துள்ளது. பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 338 இருந்து ரூ. 420 (ரூ. 82...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை ரீதியான வெட்டுப்புள்ளிகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. அதற்கமைய தமிழ் மொழிமூல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளி விபரங்களை கீழே தரப்பட்ட இணைப்பின் ஊடாக பார்வையிடலாம். வெட்டுப்புள்ளி விபரம்...

எகிறியது முச்சக்கரவண்டி கட்டணம்!

இன்று அதிகாலை எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், முதலாவது  கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், இரண்டாவது  கிலோ  மீற்றருக்கான கட்டணம்  80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படவுள்ளதாக, தேசிய...

CID இல் ஆஜரான ஜோன்ஸ்டன்!

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார். மே 09 அன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவர சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு...

சட்டத்தரணியாக அரை நூற்றாண்டு பணியாற்றியுள்ள எம்.எம்.சுஹைர்!

சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் 1972மே 23அன்று அப்போதைய பிரதம நீதியரசர் எச்.என்.ஜி பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் சி.பி.வல்கம்பய ஆகியோர் முன்பாக உச்சநீதிமன்றத்தின் சட்டத்தரணியாகப் பதிவு செய்யப்பட்டு 50வருடங்களை பூர்த்தி செய்துள்ளார். 1972ஆம் ஆண்டு மே மாதம்...

குரங்கம்மை காய்ச்சல் குறித்து இலங்கை வைத்தியர்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

தற்போது பல நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை என்ற குரங்கு காய்ச்சல் குறித்து, இலங்கையின் வைத்தியசாலைக் கட்டமைப்பையும், வைத்தியவர்களையும் தௌிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த...

உலக புத்தக தினம் இன்று!

உலக புத்தக தினம் ஏப்ரல் 23ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஐரோப்பாவில் வாழ்ந்த தலைசிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகின்றவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும் இந்நாளில்தான் என்பதால் இந்த நாளை உலக புத்தக தினம்...

தேசபந்து தென்னகோனுக்கு இடமாற்றம்!

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறும் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற...

புத்தளம் வரலாற்றில் அழியாத தடம் பதித்தவர் கே.ஏ.பாயிஸ்!

முன்னாள் பிரதியமைச்சரும், புத்தளம் நகரசபையின் முன்னாள் தலைவருமான மறைந்த கே.ஏ.பாயிஸின் ஒரு வருட நினைவு தினம் இன்று (23.05.2022) ஆகும். புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பிரதேசத்தில் தனித்துவம் பெற்றகே.ஏ.பி ஆகிய மூன்றெழுத்துகளால் அவர் குறிப்பிடப்பட்டார்....

மன்னாரில் வீதியில் இழுத்து செல்லப்பட்ட சிறுவன்!

மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் நேற்று (22) இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயதுச் சிறுவன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சிறுவன்,...

அம்பாறை மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நிதியொதுக்கீடு!

அம்பாறை மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கென 2,002 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ், இன்று (23)...

மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெற்றோல் வாங்க வேண்டாம்!

மூன்றாம் தரப்பினரிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு மின்சக்தி வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். ஒரு சிலர் எரிபொருளை சேகரித்து வேறு சில திரவங்களுடன் கலப்படம் செய்து அதிக விலைக்கு...