“கொள்கைப் பிரகடன உரையை உயிரூட்ட சர்வகட்சி அரசாங்கம்  அமைக்கப்படுவது அவசியம்” – அசாத் சாலி!

ஜனாபதியின் கொள்கைப் பிரகடன உரையை வாழ்த்திய எம்.பிக்கள், கட்சித் தலைவர்கள் சகலரும் சர்வகட்சி அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கான ஒத்துழைப்புக்களை ஜனாதிபதிக்கு வழங்க வேண்டுமென, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத்...

நிறைவேற்றதிகார முறைமை; முடிவுக்கு தடுமாறும் தலைமைகள்! -சுஐப் எம்.காசிம்-

"இருண்டு கிடக்கும் இலங்கைக்கு ஒரு வௌிச்சம் ஏற்ற வந்தேன்"! எட்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைப் பிரகடன உரையின் உருக்கம் இதுதான். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் கொள்கை விளக்கப் பிரகடன உரையை,...

“அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொள்வதை விட பொதுவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துங்கள்” – ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாக ரிஷாட் தெரிவிப்பு!

பதவிகளுக்கென கட்சிகளை ஒன்று சேர்க்காமல், நாட்டுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறும், அந்த வேலைத்திட்டத்திற்கு எமது ஆதரவு கிடைக்கும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்...

லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம்..!

திங்கட்கிழமை நள்ளிரவு முதல் திரவ பெட்ரோலிய எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை...