ஒழுக்காற்று நடவடிக்கை : ஓய்வு பெற்ற நீதிபதி அவசியமா..?
கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு கொண்டிருந்தன. முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாஸாக்களை எரித்த ஆட்சியாளர்களின் கால்களில் அடிமைப்பட்டு கிடந்தனர். இவர்கள் மீதான மக்கள் எதிர்ப்பு வலுவாகியது. வேறு வழியின்றி முஸ்லிம் கட்சிகள்,...