ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாப்பரசரிடமிருந்து 100,000 யூரோ நிதியுதவி!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 100,000 யூரோ வழங்க பரிசுத்த பாப்பரசர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இலங்கை பெறுமதியில் சுமார் 400 இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொகையை 3...

கிளைபோசேட் இறக்குமதியை அனுமதித்து வர்த்தமானி வெளியீடு!

கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம்மாதம் 5 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் கையொப்பமிடப்பட்டது. கிளைபோசேட் இறக்குமதிக்கான பூச்சிக்கொல்லிப் பதிவாளரின்...

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சக்கரநாற்காலிகள் பற்றாக்குறைக்குத் தீர்வு!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை இலங்கையிலுள்ள மிகப்பெரிய வைத்தியசாலைகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இவ்வைத்தியசாலையில் 2060 படுக்கை வசதிகள் காணப்படுவதுடன் ஆறு அவசர சிகிச்சை பிரிவுகளும் உள்ளன. அங்கு 88 வார்ட்டுகள் காணப்படுகின்றன. வைத்தியர்கள் மற்றும்...

ஜனாதிபதி நிதியத்தின் உதவித் தொகை வழங்கல் மீண்டும் ஆரம்பம்!

ஜனாதிபதி நிதியத்தின் உதவித் தொகை வழங்கல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஜனாதிபதி நிதியத்தினால் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு பணம் செலுத்துவது நிறுத்தப்பட்ட போதிலும், மீண்டும் உதவித் தொகை வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய்...

‘சவால்களுக்கு மத்தியில் நாட்டை பொறுப்பேற்று நடத்தும் ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்’ – அலி சப்ரி

நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் இணைந்த முறையான திட்டமிடல் அவசியமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். நெருக்கடியான காலகட்டத்தில் பாரிய சவால்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளாரென...

“கோட்டாவின் செயல்பாடும், அவருக்கு நடந்தவைகளும் மற்றைய அரசியல் தலைமைகளுக்கு ஒரு பெரிய முன்னுதாரணம்” – ரிஷாட்!

சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றி நாட்டை கட்டியெழுப்பும் போதுதான் நாடு பொருளாதாரத்தில் மீட்சிபெரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் இன்று (12) தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் உரை...

ரணிலிடம் முஸ்லிம் காங்கிரஸ் கையளித்த ஆவணம்!

அன்பான ஜனாதிபதி அவர்களுக்கு, பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தேசிய சர்வ கட்சிச் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்... ஜூலை 29, 2022 திகதியிட்ட உங்கள் கடிதம் தொடர்பில், மேற்கூறிய விடயத்தைப் பற்றிய விரிவான...

ஜாமிஆ நளீமிய்யா முதல்வராக (Rector) முதல்வராக அகார் முஹம்மத் நியமனம்!

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வராக (Rector - رئيس الجامعة) உஸ்தாத் அகார் முஹம்மத்  நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கலாபீட பரிபாலனச் சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் (11/8/2022) அன்று வழங்கிவைத்தார்....

‘திங்கள் முதல் 5 நாட்களும் பாடசாலைகள் நடைபெறும்’ – கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!

எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (13) கல்வி அமைச்சர் தலைமையில், கல்வி அமைச்சின் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள்...

சல்மான் ருஷ்டி மீது கூரிய ஆயுத தாக்குதல்!

நேற்று (12) நியூயோக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து சல்மான் ருஷ்டி மீது கத்திக் குத்து தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் அவர் தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். 1988ஆம் ஆண்டு...

சமாதான நீதவானாக M.ரிஸ்வி ஹுசைன் சத்தியப்பிரமாணம்!

புத்தளத்தை பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட, மர்ஹூம் அல்ஹாஜ் அமானுல்லாஹ் அவர்களின் புதல்வருமான (புத்தளம் ஹமீட் உசேன்) அமானுல்லா M.ரிஸ்வி ஹுசைன், நேற்று  (12.08.2022) அகில இலங்கை சமாதான நீதவானாக, கண்டி நீதிமன்றத்தில், நீதிபதி...

சாய்ந்தமருது நகர சபை எங்கே? – கேள்வி எழுப்புகிறார் யஹியாகான்!

நாட்டில் பல சபைகள் நகர சபைகளாக, மாநகர சபைகளாக தரமுயர்த்தப்பட்டும் சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கை மட்டும் அநாதையாக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் குற்றம் சுமத்தியுள்ளார். முகாவுக்கு மிகக் குறைவாகவும் தே.காவுக்கு...