ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார அமைச்சரிடம் ரணிலின் கடிதத்தை கையளித்தார் நசீர் அஹமட்!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள அமைச்சர் நசீர் அஹமட், அந்நாட்டு வௌிவிவகார அமைச்சரிடம் கடிதத்தைக்...

“கப்புட்டு காக் காக்” என ஒலி எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தரணி விடுவிப்பு!

மக்கள் போராட்டத்தின் போது உயிர்நீத்த மற்றும் காயமடைந்த போராட்டக்காரர்களை நினைவுகூரும் வகையில், காலி முகத்திடலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போது, வாகனத்தில் “கப்புட்டு காக் காக்” என்ற ஒலியை எழுப்பியதாகக் குற்றம் சுமத்தி தாக்கல்...

பாராளுமன்றத்தை பொதுமக்கள் பார்வையிட மீண்டும் அனுமதி!

பாராளுமன்றத்தைப் பொதுமக்கள் பார்வையிட இதுவரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன நிலவிய கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பாராளுமன்ற...

UNHRC – அலி சப்ரியின் கருத்துக்கு கண்டனம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை  பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமான நிலையில், அங்கு கருத்துத் தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்...

காத்தான்குடியில் பெண்களுக்கான உளநல ஆற்றுப்படுத்தல், சுய கற்றல் நிலையங்கள் திறந்து வைப்பு!

காத்தான்குடியிலுள்ள பெண்களின் நீண்ட காலத் தேவையாக இருந்த உளநல ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஐவெயார் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனீஸா பிர்தௌஸ் தெரிவித்தார். நியுஸிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் நிதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள...

‘மன்னாரை பொழுது போக்கு வலயமாக மாற்றலாம்’ – டயானாவின் கருத்துக்கு சார்ள்ஸ் கண்டனம்!

அனைத்து கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் 10 மணிக்கு பின்னர் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்தார். மேலும், நேரத்தை செலவிட நகரத்துக்கு...

Women in Sports Qatar – கட்டாரில் மகளிருக்கான விளையாட்டுக் கழகம்!

கட்டார் வாழ் இலங்கைப் பெண்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும், அவர்களின் உடல் உளசார் விருத்திக்கு உதவுமுகமாகவும் நுஸைலா பதுர்தீனால் 'விமன் இன் ஸ்போர்ட்ஸ் - கட்டார்' (Women in Sports Qatar) எனும் பெண்களுக்கான விளையாட்டுக்...

விசித்திரமான ‘கபுட்டு காக் காக் காக் -பசில்! பசில்!’ வழக்கு தள்ளுபடி – பொலிஸாருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

கடந்த 9ஆம் திகதி பல சாரதிகள் ‘கபுட்டு காக் காக் -பசில்! பசில் என்ற பாணியில் வாகனத்தை ஒலிக்கச் செய்தமை தொடர்பில் கோட்டை பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த வழக்கு இன்று கொழும்பு...

மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலின் 15ஆவது நினைவுதினம் இன்று!

நீர்ப்பாசனத்துறை முன்னாள் அமைச்சரான மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 15ஆவது நினைவு தினம் (14) இன்றாகும். இலங்கை அரசியல் வரலாற்றில் குறுகிய காலத்தில் தனக்கென தனியான தொரு இடம்பிடித்துக் கொண்ட ஒரு இளம் தலைவராக முன்னாள்...

UNHRC – இலங்கை மீதான ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்தல்!

இலங்கை மீதான ஜெனீவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச மன்னிப்பு சபை, ஃபோரம் ஏசியா,...

ஜெனீவா UNHRC பேரவையில் அலி சப்ரி ஆற்றிய உரை!

UNHRC - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் நேற்று முன்தினம்  (12)வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆற்றிய உரை வருமாறு, தலைவர் அவர்களே, பதில் உயர்ஸ்தானிகர் அவர்களே, மேன்மை தங்கியவர்களே,...

கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு!

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்று (14) முதல் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாவாகும். எனினும்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

30 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற வகையில் சம்பாதித்தமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 05 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கம் நஷ்டஈடு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 2019...

மஹிந்த கொலை முயற்சி – முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட நால்வருக்கு குற்றப்பத்திரிகை!

2009 ஆம் ஆண்டு குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குண்டு தாக்குதல் நடத்தி கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட 4...

கடவுச்சீட்டு விநியோகம் அதிகரிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் மாத்திரம்  7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு ...

‘நாட்டு மக்கள் அவலத்தில்; ராணிக்கு இரங்கல் தெரிவிக்க ரணில் இங்கிலாந்து செல்வது அவசியமா?’ – ஹிருணிகா!

நாட்டு மக்கள் உண்ண உணவின்றி கடும் அவலநிலையில் இருக்கும் போது, ​​நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மகாராணியின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்க இங்கிலாந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திர...

கேகாலை விபத்தில் சிக்கிய நான்காவது நபரான அல்பாப் என்ற இளைஞரும் உயிரிழந்தார்!

இந்த மாதம் 9ஆம் திகதி, கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நான்காவது இளைஞரும் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 27 வயதான 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,...

‘அரகலயவுக்கு புதிய இடம் விரைவில் வழங்கப்படும்’ – சாகல ரத்நாயக்க!

இளைஞர்களுக்கு தமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய இடமொன்று விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர்  இன்று தெரிவித்த்துள்ளார். புறக்கோட்டையில் உள்ள மிதக்கும் சந்தையை ஒட்டிய இடம் விரைவில் அரகலயவுக்கு (போராட்டத்திற்கு ) வழங்கப்படும்...

இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 72 ஆவது தேசிய மாநாடு!

இலங்கையில் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மனித வள மேம்பாட்டையும் விருத்தி செய்ய அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவைக்கு அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் தொடர்ந்து ஒத்துழைப்பையும் நல்லாதரவையும் வழங்கும்  என்று  அமெரிக்க  உயர்ஸ்தானிகர் ஜுலி ஜே.சங் தெரிவித்தார்....

சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

ஆறு மாத காலத்துக்கு வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை ஒரு வருடத்துக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்காக திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்கள் அல்லது வெரஹெர...

காகிதத் தட்டுப்பாடு – கொப்பிகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் காகிதத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், கடன் பத்திரங்களை வழங்குவதற்கு வங்கிகள் பணத்தை வழங்க மறுப்பதால் நிலைமை மோசமாக இருப்பதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார். இதன்...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைக்க முஸ்தீபு!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டடு வருவதாக, கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார். மருத்துவ பீடத்துடன் இணைந்ததாக மருத்துவ கற்கைநெறிகளை பயில்வதற்கு...

கொரியாவில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் – மொழி புலமை, NVQ சான்றிதழ்கள் அவசியமில்லை!

கொரியாவில் வெல்டிங், கிரைண்டிங் போன்ற துறைகளுக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருப்பதாகவும், மொழிப் புலமை இல்லாவிட்டாலும் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

மூதூர் – மல்லிகைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை பெற்றுத்தருமாறு வழியுறுத்தி, மூதூர் - மல்லிகைத்தீவு  பகுதியில் நேற்று திங்கட்கிழமை  (12) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. "100 நாள் செயல்முனைவு...