இலங்கையில் நிலைமை மேலும் மோசமடையும் – உலக உணவுத் திட்டம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில்...

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க அமைச்சரவை பத்திரம்?

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். அடுத்த சில வாரங்களில் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதுள்ள...

இரட்டைக் குடியுரிமை; அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தப்பிக்க முடியாது!

இரட்டைக் குடியுரிமை கொண்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தப்பிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை கொண்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் இருந்தால் அது...

அஜித் நிவாட் கப்ராலின் பயணத்தடை நீடிப்பு!

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் நவம்பர் மாதம்...

‘இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விற்கப்படமாட்டாது’ – பந்துல குணவர்தன!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விற்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

கொழும்பை முற்றுகையிட்டு பாரிய ஆர்ப்பாட்டம்!

கொழும்பை முற்றுகையிட்டு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும், விரைவில் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது....

மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிப்பு?

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் இதை தெரிவித்தார். கடந்த 15ம் திகதி...

“சாம்பலில் இருந்து எழுவோம்” – பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு தயாராகும் மஹிந்த!

புத்தளம், ஆராச்சிக்கட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு பேரணியின் அடுத்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில், நாளை (27 ) இந்த பேரணி நடைபெறவுள்ளது....

பறிக்கப்படப்போகும் காதி நீதிமன்றம் – ஜம்இய்யத்துல் உலமாவும் ஆதரவா? 

திருத்தப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தின் இறுதி வடிவம் தற்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது இது அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அது காத்து நிற்கின்றது. திருத்தப்பட்ட முஸ்லிம் தனியார் சட்ட...

இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை தொடர்பில் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மெளனம்!

இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை தொடர்பில் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மெளனம் காப்பது கவலையளிப்பதாக நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார். நீதிக்கான மய்யத்தின் தலைமையகத்தில் திங்கட்கிழமை இரவு (24)...

‘தைக்கொண்டோ’ சுற்றுப் போட்டியில் கல்முனை சாஹிரா 05 பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை!

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 'தைக்கொண்டோ' சுற்றுப் போட்டியில் பங்குபற்றி, 5 பதக்கங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட 'தைக்கொண்டோ' சுற்றுப் போட்டி கடந்த 21,22,23...

நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது!

மேலுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (25) நாட்டை வந்தடைந்த இந்த கப்பலில் இருந்து நிலக்கரியை...