அஞ்சல் அலுவலகம் வாயிலாக செலுத்தப்படும் நீர்,மின் கட்டணங்களுக்கான சேவைக்கட்டணம் அதிகரிப்பு!

அஞ்சல் அலுவலகம் வாயிலாக செலுத்தப்படும் நீர் மற்றும் மின் கட்டணங்களுக்காக அஞ்சல் திணைக்களத்தால் வசூலிக்கப்படும் சேவை கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்புக்கான சுற்று நிருபம் அனைத்து அஞ்சல் அலுவலக பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக...

பாணுக்கும் விலைச்சூத்திரம் அறிமுகம்!

வர்த்தகர்கள் தன்னிச்சையாக பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு நிறை மற்றும் அளவீட்டு பரிசோதகர்களின் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது. உலக சந்தையில் நிலவும் கோதுமையின் விலை, தேசிய சந்தையில் நிலவும்...

“குருந்தூர் விகாரை பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்” – விதுர விக்ரமநாயக்க!

முல்லைத்தீவு, குருந்தூர் விகாரையை அண்மித்த பகுதியில், தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமில்லாத காணிகளை விடுவிப்பது தொடர்பிலும், பாராளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. விவசாயம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக...

உமாச்சந்திரா பிரகாஷ் பிணையில் விடுவிப்பு! 

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில் விடுக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையில், இன்று (28) கைது செய்யப்பட்டு, 2 லட்சம்...

முஷாரப் எம்.பி க்கு எதிராக நிந்தவூர் பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்!

நிந்தவூர் பிரதேச சபையின் 55 ஆவது சபை அமர்வில் இரண்டு கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபையின் 55 ஆவது சபை அமர்வு நேற்று (27) நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில்,...

காணி சீர்திருத்த ஆணைக்குழு சட்டத்தைப் புதுப்பித்து மறுசீரமைக்குமாறு கோப் குழு பணிப்புரை!

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கப் பொறுப் புமுயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) காணி அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேராவிற்குப் பணிப்புரைவிடுத்தது. இதற்கமைய...

யாழில் தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை!  

தாய் இறந்த சோகத்தில் மகனும் கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகி உள்ளது. யாழ்ப்பாணம் - நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது - 32)...

“நவம்பர் 02 ஆர்ப்பாட்டத்துக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்க தயார்” – சஜித்!

சில எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் இணைந்து, எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்க தாம் தயாரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

ரவூப் ஹக்கீமை சந்தித்தது ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு!

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பாம்பலோனி தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை...

திருகோணமலையில் விழிப்புணர்வு கருத்தரங்கு!

திருகோணமலை - மூதூரிலுள்ள 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள பெண்கள் குழுக்களின் பொறுப்பாளர்களுக்கான “மன அழுத்தத்தை முகாமை செய்தல்” தொடர்பான விழிப்புணர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு மூதூர் பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நேற்று...

‘காஷ்மீர் கறுப்பு தின புகைப்படக் கண்காட்சி’

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் 'காஷ்மீர் கறுப்பு தினத்தை' குறிக்கும் வகையில் கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி (27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள், ஊடகவியலாளர்கள்,...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 25ம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள்...

விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ரஞ்சன்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான...