
ஏதிலிச் சமூகமாக கட்டமைந்த கதை! -சுஐப் எம்.காசிம்-
பிறப்பிடத்தால் வலிகளைச் சுமந்த வடபுல முஸ்லிம்களின் வாழ்வியல் சவால்களுக்கு விடிவு தேடுவது யார்? கரடு முரடான பாதைகளில் கட்டி எழுப்பும் தேவைகளுக்குள் உள்ளது வடபுல முஸ்லிம்களின் எதிர்காலம். பலவந்த வெளியேற்றத்தால் ஏதிலிச் சமூகமாகக் கட்டமைந்த இந்த முஸ்லிம்கள் எந்தத் தேசியங்களுக்குள் உள்வாங்கப்படுவரோ தெரியாது. தமிழ் மொழி பேசுவோர் தமிழ் தேசியத்தாலும், சிங்களம் பேசுவோர் சிங்கள தேசியத்தாலும் பாதுகாக்கப்பட்ட சூழலில்தான், 1990 ஒக்டோபர் 30 இல் வடக்கிலிருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒரே மொழியைப் பேசினாலும், தமிழ் தேசியம் இவர்களை…