ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணி தலைவர் எடுத்த அதிரடி முடிவு!

2022 - T20 உலகக் கிண்ண தொடரில், அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி போராடி நான்கு ஓட்டங்களால் தோற்றது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி பதவியில்...

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு; இழப்பீடு கோரும் ரிஷாட்!

உயிர்த்த ஞயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், சோடிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை கைது செய்து தடுத்து வைத்தமை, அவதூறுகளை பரப்பியமை, அவரது...

ஈரானில் தொடரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் – 277 பேர் உயிரிழப்பு!

ஈரான் நாட்டில் கடந்த 6 வாரங்களாக இடம்பெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 277 பேர் உயிரிழந்துள்ளதோடு 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் இஸ்லாமிய மத சட்டங்களின் படி ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது....

அரசியல் கட்சிகள் தொடர்ந்து 2 தேர்தல்களில் போட்டியிடாவிட்டால் அக் கட்சிக்கு தடை!

எந்தவொரு அரசியல் கட்சியும் பதிவு செய்த பிறகு தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் போட்டியிட வில்லை என்றால் அந்த கட்சி தடை செய்யப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இவ்வாறு கட்சியினை பதிவு...

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு ரணிலின் அதிரடி உத்தரவு!

வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட சிறப்பு விருந்தினர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக வழங்கப்படும் தேனீர் விருந்துபசாரத்தை இம்முறை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உயர் அதிகாரிகளுக்கு...

‘இம்ரான் கானை கொல்லவே வந்தேன்” – துப்பாக்கிதாரி வாக்குமூலம்!

"பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார். எனவே, கோபத்தில் அவரை கொலை செய்யும்  நோக்கத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டேன் என்று இம்ரான் கான் மீது தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி தெரிவித்துள்ளார்....

“முதுகை நிமிர்த்தி முடிவெடுக்க முடியாத அரசியல்வாதி சஜித்” – டில்வின் சில்வா!

சஜித் பிரேமதாச முதுகை நிமிர்த்தி முடிவெடுக்க முடியாத அரசியல்வாதி என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்டவர்களுடன் இணைந்து நிற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இல்லை என்றும் அவர்...

திலினியின் சகா பிரபல வர்த்தகர் ஜானகி சிறிவர்தன கைது!

பிரபல வர்த்தகர் ஜானகி சிறிவர்தன குற்றப்புலனாய்வு பிரிவனரால் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின்...

அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தம்!

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைவு தொடர்பான தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன் வைப்பதற்காக, முஸ்லிம் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் சிலர், நேற்று முற்பகல் (03)...

மேலதிக 5 லீற்றர் எரிபொருளுக்காக சுமார் 7,500 முச்சக்கர வண்டிகள் பதிவு!

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ், மேலதிகமாக ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த முதலாம் திகதி எதிர்வரும் ஆறாம்...

கெலிஓயா ஏ.எஸ்.எப். சஹ்திய்யா, (தமிழ் துறையின்) முதலாவது பெண் பேராசிரியராக பதவி உயர்வு!

கெலிஓயா, கலுகமுயை சேர்ந்த ஏ.எஸ்.எப். சஹ்திய்யா, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இலங்கைத் தமிழ் பேராசிரியர்கள் வரிசையில் முதல் முஸ்லிம் பெண் பேராசிரியர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டுள்ள பேராசிரியர் ஏ.எஸ்.எப்....

நாட்டில் முதலாவது குரங்கம்மை நோயாளி அடையாளம்

நாட்டில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.   துபாயிலிருந்து வந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த முதலாம் திகதி இலங்கை வந்தடைந்ததாக சுகாதார அமைச்சு...