
ரணில் சிரிப்பு வராத கதைகளை கூறும் போது சிரிக்கும் மொட்டுக்கட்சியினர் – அனுரகுமார!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிக்கிக்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று 02 நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்கநாடாளுமன்றத்தில் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் சிக்கியுள்ளார். ரணில் எழுந்திருக்கும் போது மொட்டுக்கட்சியினர் எழுந்திருக்கின்றனர். அவர் அமரும் போது மொட்டுக்கட்சியினர் அமருக்கின்றனர். ரணில் சிரிப்பு வராத கதைகளை கூறும் போது மொட்டுக்கட்சியினர்…