மத்திய கிழக்கின் பழமைவாதங்களை களைந்தெறியுமா கட்டாரின் போக்குகள்?

மதத்தைப் பின்பற்றும் பழமை பேணும் பிராந்தியமாகவே மத்திய கிழக்கு நாடுகள் சில நூற்றாண்டுகளாக நோக்கப்பட்டன. மக்களால் தெரிவுசெய்யப்படாத மன்னராட்சி, பெண்களை முன்னுரிமைப்படுத்தாத பழமை பேணும் போக்கு, உண்ணல், மகிழல் மட்டும்தான் அரபுநாடுகளுக்கு அத்துப்படி. இப்படித்தான்...

மோசமடைந்து கொண்டே செல்லும் நாட்டின் நிலைமை; மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்!

இலங்கையில் உக்கிரமடைந்து செல்லும் பொருளாதார நிலைமை காரணமாக மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கைக்கு அஞ்சப்...

“ஐக்கிய காங்கிரஸ் கட்சி” அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட 7 அரசியல் கட்சிகள். அல்ஹம்துலில்லாஹ்! இறைவன் அருளாலும் கட்சியின் தேசியத்தலைவர் கௌரவ முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் உட்பட உயர்பீட உறுப்பினர்களின் அயராத முயற்சியினாலும் ஐக்கிய காங்கிரஸ் கட்சி,...

மட்டக்குளி பர்ஹானின் படுகொலை; பின்னணி என்ன?

மட்­டக்­குளி மெத மாவத்தை பகு­தியில் 38 வய­தான மூன்று பிள்­ளை­களின் தந்தை மொஹம்மட் பதுர்தீன் மொஹம்மட் பர்ஹான் பெரிய கத்­தி­க­ளு­டன் காரில் வந்­தோரால் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம், பிர­தே­ச­மெங்கும் அச்ச நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்...

One Stop Unit விரைவு சேவை செயல்பாட்டு பிரிவின் பணி ஆரம்பம்!

One Stop Unit விரைவு சேவை செயல்பாட்டு அலகின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள அமைச்சு வளாகத்தில் (30) இந்த...

“மஹரகம – கபூரியா அரபுக் கல்லூரியின் சொத்துக்களை திருடாதே” – பாரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

மஹரகம - கபூரியா அரபுக் கல்லூரியின் சொத்துக்களுக்கும் கல்விக்கும் அக்கல்லூரி நிர்வாக சபையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (02) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. கொழும்பு 14 - கிரேண்பாஸ் வீதியில்...