2023 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி! - Sri Lanka Muslim

2023 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Contributors

இன்று பிற்பகல் (14) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2023 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் 1.30 இற்கு நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியின் பாதீட்டு உரை மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team