சீனாவில் கொரோனா உக்கிரம்: தகவல்களை பகிருமாறு WHO அறிவிப்பு!

சீனாவில் கொவிட் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீனாவின் கொவிட் பற்றிய தற்போதைய தகவல்களைப் பகிருமாறு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சீன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சீனா பல கடுமையான...

‘கஞ்சிப்பானை இம்ரான்’ இந்தியாவிற்கு தப்பியோட்டம் – தேடுதலில் தமிழ் நாடு உளவுப் பிரிவு!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான 'கஞ்சிப்பானை இம்ரான்', இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபல இந்திய ஊடகமான 'தி இந்து' செய்தி நிறுவனம் பொலிஸ் தகவலின் அடிப்படையில் இதனை தெரிவித்துள்ளது. போதைப்பொருள்,...

சாரதி, நடத்துனர்கள் பற்றாக்குறையால் நெருக்கடியில் இ.போ.ச!

சாரதி, நடத்துனர்களின் வெற்றிடங்கள் காரணமாக நாளாந்தம் 800 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை  ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதியின்...

இத்தனை சிறிய தேர்தல் இவ்வளவு முக்கியமாவது ஏன்? சுஐப் எம்.காசிம்-

நாட்டின் அரசியல் நிலவரங்கள் தேர்தலொன்றுக்கு தயாராகி வருவதையே புலப்படுத்துகிறது. புதுவருடத்தில் (2023) ஏதாவதொரு தேர்தலை எதிர்கொண்டேயாக வேண்டும். இவ்வாறு எதிர்கொள்ள நேரும் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்வது? இதுதான் கட்சிகளுக்குள்ள சிக்கல். பொருளாதாரம் அடியோடு வீழ்ந்துள்ள...

பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை...