2023 ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில்!

2023ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதாக ஆசிய கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆசிய கிரிக்கட் பேரவை, இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கும் எனவும் தெரிவித்துள்ளது....

60வது ஆண்டை பூர்த்தி செய்தது யாழ் ஒஸ்மானியா கல்லூரி – வைரவிழா ஆண்டாக 2023 பிரகடனம்!

2023ஆம் ஆண்டு முழுமையாக யாழ் ஒஸ்மானியாவின் வைரவிழா ஆண்டாக அங்குரார்ப்பண நிகழ்வில் பிரகடனம். 1963.01.05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி,  இன்று 2023.01.05 தனது அறுபதாவது ஆண்டை பூர்த்தி செய்து, வைரவிழாவை...

உள்­ளூராட்சி மன்றத் தேர்­தல் – கூட்டாகவும் தனித்தும் களமிறங்க திட்டமிட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்!

உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் எதிர்­வரும் 18 ஆம் திகதி புதன்­கி­ழமை முதல் 21ஆம் திகதி சனிக்­கி­ழமை வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என தேசிய தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­வரும்...

‘அடுத்த இரண்டு மாதங்களில் அரசாங்கத்தை அமைப்போம்; நாட்டை கட்டியெழுப்புவோம்’ -அனுர!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் அடுத்த இரண்டு மாதங்களில் அரசாங்கத்தை அமைக்க போவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அனுராதபுரம்...

வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வசந்த முதலிகேவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை...

‘தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது’ – விஜயதாச ராஜபக்ஷ!

தேர்தலொன்றை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்குள்ள அதிகாரத்திற்கு, அரசாங்கம் எவ்வித தடையையும் ஏற்படுத்தாது என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று (05) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...

டயனா கமகே இலங்கை பிரஜையா இல்லையா? – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையின் பிரஜாவுரிமை உடையவரில்லை என்றும், அவரது அடையாள ஆவணங்களை சவாலுக்கு உட்படுத்தியும் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு...

தேர்தலை நடத்துவது தொடர்பில் இரண்டு நிலைப்பாடுகள் – சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடும் அரசாங்கம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணைக்குழுவிற்குள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் பிளவு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக அரசாங்கத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரான...

டுபாயிலிருந்து திரும்பிய அரகலய செயற்பாட்டாளர் கைது!

அரகலய மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரான ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே கமகே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...

மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் கல்முனை மாநகர சபைக்கு விஜயம்!

மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் நேற்று புதன்கிழமை (04) மாலை, கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்...

டுபாயிலிருந்து நாடு திரும்பினார் கோட்டா!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். டுபாயில் இருந்து இன்று காலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியுடன் கட்டுநாயக்க...

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு!

இன்று நள்ளிரவு (06) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்படுவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். அதற்கமைய, - 12.5kg சிலிண்டர்: ரூ. 201 இனால் குறைப்பு - 5kg...

நௌபர் மௌலவி பிணை விண்ணப்பத்திற்கு இன்று தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளில் இருந்து தம்மை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை நிராகரித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்து, அந்த...