
கோட்டாவை பிரதமராக்க ராஜதந்திர ரீதியில் முயற்சிக்கும் பலமிக்க நாடு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காக பலமிக்க வெளிநாடொன்று சூட்சுமான ராஜதந்திர ரீதியிலான நகர்வுகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாபய ராஜபக்ச தலைமையின் கீழ் நாடு அடைந்த வங்குரோத்து நிலைமையை பிரயோசனப்படுத்தி, இந்த நகர்வுகளை தீவிரப்படுத்த குறித்த நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக கூறப்படுகிறது. இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கக்கூடிய மட்டத்தில் உள்ள அரச உயர் அதிகாரிகள் சிலரை சந்தித்து இந்த தூதுவர், கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டால்,…