“நாட்டை விட்டுச் செல்வோர் மீண்டும் திரும்பி வர வேண்டாம்” – டயனா!

இக்கட்டான காலங்களில் மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர வேண்டாம் என டயனா கமகே தெரிவித்துள்ளார். தற்போது நாடு மிகவும் கடினமான...

“கோதுமை மாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்” – சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்!

மாஃபியாவை தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கோதுமை மாவின் விலையை மக்கள் தாங்கும் அளவிற்கு குறைக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளூர் சந்தையில்...

“தெஹிவளை – கல்கிசை மாநகர சபையை SJB கைப்பற்றும் ; சஜித்தின் அரசில் நான்தான் நகர அமைச்சா்” – மரிக்காா்!

தெஹிவளை - கல்கிசை மாநகர சபையை சமகி ஜனபலவேகய கட்சி கைப்பற்றும் அதன் பின்னா் சமகி ஜனபலகே அரசாங்கம் அமைந்தால் எதிா்கட்சித் தலைவா்  சஜித பிரேமதாசாவின் தலைமையிலான கட்சி எனக்கு நகர அபிவிருத்தி அமைச்சா்...

“நாங்கள் சமஷ்டி முறையை கண்டிப்பாக கொண்டு வருவோம்” – விக்னேஸ்வரன்!

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும், அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு  கருத்து வெளியிடும் போதே அவர் நேற்று...

மூன்று நாள் போராட்டத்தை ஆரம்பிக்கும் தபால் ஊழியர்கள்!

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் இன்று (09) முதல் மூன்று நாள் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் நிலையங்களிலும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் வங்கி வட்டி விகிதங்களுக்கு...

சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் – மைத்திரி!

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வகட்சி அரசாங்கம் அமையும் பட்சத்தில் தனது பூரண ஆதரவை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

டயனாவை கைது செய்ய பிடியாணை தேவையில்​லை – நீதிமன்றம் CIDக்கு அறிவிப்பு!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குடிவரவு சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதம நீதவான் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் டயனா கமகே,...

சமூக ஊடகங்களில் இழிவுபடுத்துகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம்!

சமூக ஊடகங்கள் வாயிலாக இழிவுபடுத்தும் மற்றும் குற்றம் சாட்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து பொலிஸ்...

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்தார் பௌசி!

சற்று முன்னர் ஏ.எச்.எம். பௌசி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். முஜிபுர் ரஹ்மான் ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமான...

ஜனாதிபதி கூறி இருப்பதை வரவேற்கிறோம் – மனோ!

மலையக மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்...