2030ம் ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் நீர் பற்றாகுறையை சந்திக்கும்: ஐ.நா. தகவல்!

Read Time:49 Second

images (1)

உலகில் பெருமாலான பகுதி 2030ம் ஆண்டில் நீர் பற்றாகுறையை சந்திக்கும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் எச்சரித்துள்ளார். ஹங்கேரியில் நடந்த நீர் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் போது இதை அவர் தெரிவித்தார்.

மேலும் ஹங்கேரிய அதிபர் ஜேனஸ் அடெர் பேசும் போது நீர் ஒரு நாட்டின் அரசுடமையானது ஆனால் அரசு மட்டும் அதை தனியாக கையாளுவதில்லை. நீரின் அவசியம், பற்றாகுறை பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

Previous post 21 பிரதியமைச்சர்கள் பதவியேற்பு! மு.கா வில் ஹரீஸ், தவ்பீக், பைஸால் ஆகியோருக்கு வாய்ப்பு?
Next post உலக உளநல தினம்!!!