20MP கமெராவுடன் Samsung Galaxy S5 விரைவில் அறிமுகம்

Read Time:48 Second

Samsung நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான மேலும் சில தகவல்கள் கசிந்துள்ளன.

அதன்படி அடுத்த மாதமளவில் இக்கைப்பேசி வெளியிடப்படவுள்ளதாகவும், இவற்றில் 20MP கொண்ட அதி துல்லியமான கமெரா உள்ளடக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் QHD எனும் நவீன தொழில்நுட்பதினைக் கொண்ட திரையினையும் 2,900 mAh மின்கலத்தினை உள்ளடக்கியதாகவும் வெளியிடப்படவுள்ளதாக அத்தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous post இலங்கையில் கஞ்சா செய்கையை அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில்: அமைச்சர்
Next post போலி வைத்தியர்களுக்கு நியமனம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்