22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல விவாதம் ஒத்திவைப்பு! - Sri Lanka Muslim

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல விவாதம் ஒத்திவைப்பு!

Contributors

அரசியலமைப்பின் 22ஆவது  திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு, இன்று (06) கூடிய  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் சபாநாயகர் நாடாளுமன்றில் இதனை அறிவித்தார். அதற்கமைய அடுத்த பாராளுமன்ற  அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடும்.

Web Design by Srilanka Muslims Web Team