300 பயணிகளின் உயிர்காத்த முகம்மது காசீமின் ஜனாசா நல்லடக்கம் - Sri Lanka Muslim

300 பயணிகளின் உயிர்காத்த முகம்மது காசீமின் ஜனாசா நல்லடக்கம்

Contributors
author image

Editorial Team

துபாய் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் தமது உயிரை பணய வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு 300 பயணிகளின் உயிர்காத்து தமது உயிர் நீத்த ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் அவர்களின் ஜனாஸாவுக்கு தொழுகை வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸா தொழுகையில் அந்நாட்டின் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் உயரிய அந்தஸ்தை வழங்க பிரார்த்தனை செய்வோமாக…

Web Design by Srilanka Muslims Web Team