ஹஜ்ஜாஜிகளை வரவேற்க தயாராகும் விமான நிலையங்கள் - Sri Lanka Muslim

ஹஜ்ஜாஜிகளை வரவேற்க தயாராகும் விமான நிலையங்கள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(மெளலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி)ஜே.பி.

ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையம் (King Abdulaziz International Airport) இன் ஹஜ்ஜாஜிகள் இறங்குதளம் (Haj terminal) மற்றும் மதீனாவில் உள்ள இளவரசர் முஹம்மத் சர்வதேச விமான நிலையம் (Prince Muhammad International Airport) என்பன ஹுஜ்ஜாஜ்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்திசெய்துள்ளன்.எதிர்வரும் வியாழக்கிழமை (துல்கஃதா – பிறை-1) அன்று ஹஜ்ஜிற்கான முதலாவது விமானம் தரையிறங்குவதோடு ஹஜ் பருவகாலம் (Haj season) – 2016ஆரம்பமாகின்றது.
நன்றி: Saudi Gazat

Web Design by Srilanka Muslims Web Team