பில்கிஸ் பானு வழக்கு; குஜராத் அரசுக்கு அதிகாரமே இல்லை -உச்ச நீதிமன்றம்!

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர்...

சவூதி அரேபியாவில் அதிகரித்துள்ள பசுமை!

கடந்த  ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2023 வரை 5 மாதங்களில் மக்காவில் பசுமை 600% அதிகரித்துள்ளதாக சவூதி சார்பு சமூக ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

பங்களாதேஷ் தேர்தலில் ஷகிப் அல் ஹசன் வரலாற்று வெற்றி!

பங்களாதேசில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், அந்நாட்டின் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் ஷகிப் அல் ஹசன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த பொதுத் தேர்தலை பங்களாதேஷ் எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று...

தேர்தலில் வெற்றி; 5 வது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா!

வங்காளதேசம் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே ஷேக்...

பலஸ்தீனில் தொடரும் உயிர்­ பலிகள்; இதுவரையில் 22,000 பேர் பலி – 2024இலும் தொடரும் யுத்தம்!

இஸ்­ரே­லுக்கும், ஹமாஸ் குழு­வி­ன­ருக்­கு­மி­டை­யி­லான போர் கடந்த அக்­டோபர் மாதம் 7ஆம் திக­தி­யி­லி­ருந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இஸ்­ரேலின் யுத்த விமா­னங்கள், யுத்த டாங்­கிகள், பீரங்­கிகள் நடாத்­தி­வரும் தாக்­கு­தல்கள் கார­ண­மாக இது­வரை காஸா பிராந்­தி­யத்தில் ஏற்­பட்­டுள்ள அழி­வுகள்...

உலகெங்கிலுமுள்ள 1000 முஸ்லிம்கள் 2024 இல் இலவச உம்ராவை நிறைவேற்ற வசதி – சவுதி மன்னர் அறிவிப்பு!

உலகெங்கிலுமுள்ள ஆயிரம் முஸ்லிம்கள் 2024 இல் இலவச உம்ரா கிரியை நிறைவேற்ற வசதியளிப்பதாக இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளார். மன்னரின் இவ்வறிவிப்பின்...

இங்கிலாந்தில் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களின் பெற்றோருக்கு அனுமதி கிடையாது!

இங்கிலாந்தில் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு பல புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் முக்கிய அம்சமாக கல்வி கற்க அங்கு செல்லும் மாணவர்கள்,...

ஜப்பானில் 367 பயணிகளுடன் தீப்பிடித்த விமானம்!

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஹானெடா விமான நிலையத்தில் தரையிரங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 367 பயணிகள் உள்ளிட்ட 400  பேருடன் JAL 516 என்ற விமானம் ஷின் சிடோசே...

கர்ப்பமாக்கும் ஆண்களுக்கு ரூ.13 லட்சம் கூலி – படையெடுத்த வாலிபர்கள்!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்களை கருத்தரிக்க வைக்கும் ஆண்களுக்கு ரூ.13 லட்சம் வரை வழங்குவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார்  கைது செய்துள்ளனர். பீகார்...

சவூதி அரேபியாவின் ‘Epicon’ அதிசொகுசு கடலோர சுற்றுலாத்தலம்!

சவூதி அரேபியாவில் வளர்ந்து வரும் உலகின் முக்கியமான சுற்றுலாப் பிராந்தியமான NEOM இல், ‘Epicon’ என்ற மக்கள் குடியிருப்புகளுடன் கூடிய நவீன ஆடம்பர கடலோர சுற்றுலாத்தலம் ஒன்று அமையக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அகபா வளைகுடாவில்...

கட்டாரில் 2024 உலக நீர்வாழ் சம்பியன்ஷிப் போட்டி!

உலக நீர்வாழ் சம்பியஹ்ஷிப் போட்டி பெப்ரவரி 2 முதல் 18 வரை கட்டார் தலைநகரான தோஹாவில் நடைபெறவுள்ளது, இதில் உலகெங்கிலும் உள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுகின்றனர். உலகக் கிண்ண உதைபந்தாட்டம், ஃபார்முலா 1, Moto...

காசா தாக்குதலை கண்டித்து துருக்கியில் போராட்டம்!

இஸ்ரேலின் காசா தாக்குதலை கண்டித்து, துருக்கியில் பல்லாயிரக்கணக்கானோர் இன்று 01.01.2024 போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜப்பானில் தொடரும் நிலநடுக்கம் – மின்சாரம் தடை!

நோட்டோ தீபகற்பத்தின் கடற்கரையில் மாலை 6.08 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது வலுவான நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ளது, இது உள்ளூர் நேரப்படி மாலை 4.10 மணிக்கு 7.5 என...

ஜப்பானில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன்...

வழிநெடுகிலும் பசுமையாக காட்சி தரும் சவூதி அரேபியா!

மக்கா முகர்ரமா, மதீனா முனவ்வரா, ஜித்தா ஆகிய நகரங்களுக்கிடையே ஓடக்கூடிய ஹரமைன் எக்ஸ்பிரஸ் ரயிலின் வழித்தடங்கள் முழுவதும் பசுமையாக காட்சி தருகிறது. வறண்ட பாலைவனமாக பாறைகளாக காட்சியளித்த இந்த பகுதிகள் அண்மையில் தொடர்ந்து பெய்து...

காசா மக்களுக்கு தற்காலிக கனடா விசா!

ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவைத் தொடர்ந்து தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா ஏறக்குறைய...

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக, பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கக்கர், 'போரில் நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்நேரத்தில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்கும்...

சவூதி மன்னர் முன்னிலையில் இளவரசர்கள் துணை ஆளுநர்களாக நியமனம்!

சவூதி மன்னர் அஷ்ஷைஃக் சல்மான் முன்னிலையில், அவரின் உத்தரவின் பேரில் சவூதி ராஜ வம்சத்தை சேர்ந்த மூன்று இளவரசர்கள், பல்வேறு மாகாணங்களில் துணை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர். 

நடிகர் விஜயகாந்த் காலமானார்!

தேசிய முற்போக்கு திராவிட கழகம்( தேமுதிக) தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை தனது 71 ஆவது வயதில் காலமானார். விஜயகாந்த் மறைவினை அடுத்து...

“மூன்றாம் உலகப்போர் ஆரம்பம்; அழிவுகள் ஏற்படும் சாத்தியம்” – டிரம்ப்!

‛‛மூன்றாம் உலகப்போர் உருவாகிறது. உலகளவில் அழிவுகள் ஏற்படும் சாத்தியமுள்ளது'' என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: நான் ஜனாதிபதியாக இருந்தால், உக்ரைனில் போர் நடக்காது...

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம்கள் என்று கருதப்படுபவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன,” என்று ஜெர்மனியில் உள்ள முஸ்லிம்களின் மத்திய கவுன்சிலின் தலைவர் அய்மான் மஸ்யேக் திங்களன்று பேர்லினில் ஊடகப் பிரதிநிதிகளிடம் கூறினார்....

மரண தனடனையிலிருந்து தப்பித்த இளைஞன் – சவுதி இளவரசரின் முன்மாதிரி!

கொலை வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சவுதி இளவரசர் ஒரு இளைஞனின் உயிரைக் காப்பாற்றியதாக சமூக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மறைந்த மன்னர் ஃபஹத்தின் மகன் இளவரசர் அப்துல்...

பிரிட்டன் மன்னராக முடி சூடினார் மூன்றாம் சார்ள்ஸ்!

பிரிட்டன் மன்னராக மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் மூன்றாம் சார்ள்ஸ் முடிசூடிக்கொண்டார். மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது முடிசூட்டு நிகழ்ச்சியில் அணிந்த அதே எட்வர்ட் மகுடத்தை தலையில்...

இம்ரான் கானுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான் கான் நேரில் ஆஜராகததால்...

8 வயதில் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்த மசூமா!

இந்தியாவின் காஷ்மீர், ஸ்ரீநகரைச் சேர்ந்த மசூமா கோஹர் என்ற 8 வயது சிறுமி முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து முடித்துள்ளார். மா ஷா அல்லாஹ்!