சம்மாந்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை கந்தன் வெளிக் கண்டத்தில், ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று(29)காலை காணப்பட்டது.  கடந்த 03 நாட்களாக வயலுக்கு வருகை தந்தவர் வீடு...

பள்ளிவாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரி மனு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

குஜராத்  நீதிமன்றத்தில் பள்ளி வாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட   நிலையில் மனுவை தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக உள்ளது. இங்கு, ஒவ்வொரு ...

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து நியமனம்!

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோருக்கு இலவச தங்குமிட வசதி!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருகை தருவோர், அவர்களின் தங்குமிட வசதிக்காக பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டு, யாழ். மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்...

மஸ்கெலியாவில் உயிரிழந்த சிறுத்தை மீட்பு!

மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தேயிலை தோட்டப்பகுதியில் இன்று (29) காலை சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுத்தையானது சுமார் 04 அடி உயரமும் 06 அடி நீளமும் கொண்டது எனவும் முயலுக்காக வைக்கப்பட்ட பொறியின்...

இலங்கை வந்தைடைந்தார் ஜெரோம் பெர்னாண்டோ!

சர்ச்சைக்குரிய பிரசங்கம் தொடர்பில் தம்மை கைது செய்ய வேண்டாம் என கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (29)காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தார்....

அரநாயக்க, திப்பிட்டிய அல் – அரபா வரலாற்று சாதனை!

அரநாயக்க, திப்பிட்டிய, அல் அரபா கனிஷ்ட வித்தியாலயத்தில் இருந்து தரம் ஐந்து புலமைப் பாரிசில் பரீட்சைக்கு தோற்றியவர்களுள் முதன் முதலாக ஏழு பேர் சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்ததுள்ளனர். இவர்களுள் அஹ்னா மனாஸிர் 172...

“என்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமையே கோட்டாவின் அழிவுக்கான ஆரம்ப புள்ளி” – விமல்!

என்னையும்,உதய கம்மன்பிலவையும் அமைச்சு பதவிகளில் இருந்து  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கினார். அதுவே அவரது அரசாங்கத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளியானது. இந்த அரசாங்கத்தின் அழிவு ரொஷான் ரணசிங்கவை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியது...

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதானவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை!

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அத்துரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஹோமாகம, பனாகொட, ரொமியல் மாவத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

கர்ப்பிணி தாய்மாருக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின் மாத்திரைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தாய்மார்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல மாதங்களாக கல்சியம் மற்றும் விட்டமின் மாத்திரைகள் வழங்கப்படவில்லை....

ரயிலுடன் மோதிய சுற்றுலா பஸ்!

இன்று அதிகாலை வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும் போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று புகையிரதத்துடன் மோதியதில் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார்...