மொட்டுக் கட்சியிடம் பணமில்லை – சாகர!

பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ள போதிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளரை தேர்தல் நெருங்கும் வேளை பெயரிட தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளருக்கு பெயர் சூட்டப்பட்டு தேர்தல் வேலைத்திட்டம்...

ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலை விடுகை விழா – அலிசாஹிர் மௌலானா பங்கேற்பு!

ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் செங்கலடி பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஏ. எஸ் .முகம்மது இர்ஷாத் தலைமையில், ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நேற்று (11) இடம்பெற்றது....

பிரதான எதிர்க்கட்சியாக மாறவே ஜே.வி.பி முயற்சிக்கிறது!

வலதுசாரிப் பொருளாதார சட்டக கட்டமைப்பினுள் இருந்து கொண்டு உலகுடன் கொடுக்கல் வாங்களை மேற்கொள்ள முடியுமான குழுவாலேயே தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும். இவ்வாறான திட்டத்தைக் கொண்ட தரப்பையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஐக்கிய...

புத்தளம், பாத்திமா அஹதியா பாடசாலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு!

புத்தளம், பாத்திமா அஹதிய்யா பாடசாலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை (11) நடைபெற்றது. பாத்திமா அஹதிய்யா பாடசாலைக்கு 300 மாணவர்கள் மும்மொழிகளிலும் முதற் கட்டமாக அனுமதிக்கப் பட்டனர். புத்தளம் மாவட்ட அஹதிய்யா...

தொடரும் இஸ்ரேல் – காஸா யுத்தம்; சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு!

இஸ்ரேல் – காஸா யுத்தம் நான்கு மாதங்­க­ளையும் கடந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. 2024 ஜன­வரி 26ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் சபையின் மீயுயர் நீதித்­துறை அமைப்­பான சர்­வ­தேச நீதி­மன்றம் (International Criminal Court...

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் 50 ஆண்டு நிகழ்வு – அரச முத்திரை வெளியீடு!

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் முன்னிட்டும் அதன் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் நளீம் ஹாஜியார் மற்றும் நளீமியா முகப்பு தோற்றம் கொண்ட 25 ரூபா அரச முத்திரையும் தபால் உரையும் தபால்...

இலங்கையில் இன்று அறிமுகமாகும் UPI முறை!

(Unified Payment Interface) (UPI) எனும் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமையை இலங்கையிலும் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொரிஷியஸிலும், இலங்கையிலும் இந்த கொடுப்பனவு முறை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (12) இந்திய பிரதமர்...

அக்குரணைக்கு சென்ற ரிஷாட் – பிரதேச மக்களுடனும் சந்திப்பு!

கண்டி, அக்குரணை பிரதேசத்திற்கு நேற்றையதினம் (11) விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அப்பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, அக்குரணை நகரில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமான...

அனுரவைத் தொடர்ந்து மைத்திரி இந்தியா பயணம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் (12) அதிகாலை இந்தியா புறப்பட்டுச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ. 284 ரக விமானத்தில் மைத்திரிபால...

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற பெயரில் அரசியல் ஆயுள் காலத்தை நீடித்துக்கொள்ளத் தயாராகி வருகின்றார் ரணில் – சஜித் குற்றச்சாட்டு!

நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியை நியமிக்க தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார். வத்தளையில் நேற்று முன்தினம் (10)...

இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும் – ஈரான் எச்சரிக்கை!  

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) விடுத்துள்ளார்....

அனுரகுமாரவின் சவால்!

தேசிய மக்கள் சக்தியின் இந்தியப் பயணத்தால் எதிர்க்கட்சி முகாம்கள் வியப்படைந்துள்ளதாகக் தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் காலங்களில் மேலும் ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு...

யாப்பு மாற்ற முயற்சி சொல்லும் ரணிலின் பாதை என்ன..?

ஒரு நாட்டின் யாப்பு மிக முக்கியமானது. அதுவே ஒரு நாட்டை சீரிய பாதையில் வழி நடாத்தி செல்ல தேவையான முக்கிய வழிகாட்டியாகும். இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள், தங்களுக்கு சாதகமான விதத்தில் யாப்பை மாற்ற...

மீகொடயில் துப்பாக்கிச் சூடு – சிறுமி காயம்!

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் இன்று (12) காலை கொள்ளையடிக்க...